Tag: tamil news

குடியுரிமை சட்டத்தால் வீடுகளை இழந்த பெங்களூரு தொழிலாளிகள்

பெங்களூரு குடியுரிமை சட்டத்தைக் காரணம் காட்டி பாஜக எம் எல் ஏ ஒருவர் தொழிலாளிகளின் குடிசைகளை இடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. குடியுரிமை சட்டத் திருத்தத்தின்படி வங்கதேசம், பாகிஸ்தான், மற்றும்…

இந்திய இளைஞர்களுக்கு வேலை இன்மை பெரிய சவாலாக உள்ளது : ஆய்வு அறிக்கை

டில்லி இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் நடத்திய ஆய்வில் இந்திய இளைஞர்களுக்கு வேலை இன்மை ஒரு சவாலாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் சமீபத்தில்…

யானைகள் வழித் தடத்தை முன்னிட்டு ஜார்க்கண்ட் விமான நிலைய கட்டுமானம் ரத்து

தால்பும்கர், ஜார்க்கண்ட் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தால்பும்கர் பகுதியில் யானைகள் வழித்தடம் குறுக்கிடுவதால் விமான நிலைய கட்டுமான திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் வனப்பகுதிகள் அதிகமாக உள்ளது.…

குடியுரிமை சட்டத்தில் இஸ்லாமியரைச் சேர்க்க வேண்டும் : பாஜக தலைவர் 

கொல்கத்தா பாஜக தலைவரும் நேதாஜியின் உறவினருமான சந்திரபோஸ் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இஸ்லாமியரைச் சேர்க்க வேண்டும் எனக் கூறி உள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள…

கேரள உணவுக்கு ”பை பை”; வட இந்திய உணவுக்கு ”வெல்கம்” சொல்லும் இந்தியன் ரெயில்வே

டில்லி இந்திய ரெயில்வே வழங்கும் உணவு வகைகளுக்கு விலை ஏற்றியதுடன் கேரள உணவு வகைகள் விற்பனையை நிறுத்தி உள்ளது. இந்திய ரெயில்வே பல ரெயில் நிலையங்களில் உணவு…

உபெர் ஈட்ஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கும் ஜொமாட்டோ

மும்பை முன்னணி உணவு வழங்கும் நிறுவனமான உபெர் ஈட்ஸ் நிறுவனத்தை ஜொமாட்டோ நிறுவனம் விலைக்கு வாங்குகிறது. மிகப் பழைய காலத்தில் உணவு என்றால் வீட்டில் சமைத்துச் சாப்பிடுவது…

இந்தியாவிலும் பரவுகிறதா கரோனா வைரஸ்? : நாடெங்கும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை

டில்லி சீன நாட்டில் பரவி வரும் கரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாலூட்டி விலங்குகள் மற்றும் பறவைகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவும்…

பாரம்பரிய பூட்டுக்களுக்கு குட்பை சொல்லும் தமிழக சிறைகள்

சென்னை இனி தமிழக சிறைகளில் வழக்கமான பூட்டுக்களுக்குப் பதிலாக ஸ்மார்ட் பூட்டுக்கள் பொருத்தப்பட உள்ளன. தமிழக அரசின் சிறைத்துறையின் கீழ் உள்ள 9 மத்தியச் சிறைகள், 9…

சஷ்டி  விரதம் என்பது  மிகப் பெரிய விரதம்

சஷ்டி விரதம் என்பது மிகப் பெரிய விரதம் திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஐஸ்வர்யத்தைக் தரக்கூடியது ஆறு (6) என்ற…

இந்த வருட வரி வருமான இலக்கில் ரூ.2.5  லட்சம் கோடி குறையும் : முன்னாள் நிதித்துறைச் செயலர் எச்சரிக்கை

டில்லி இந்த வருடத்துக்கான வரி வருமானத்தில் இலக்கை விட ரூ. 2.5 லட்சம் கோடி குறையலாம் என முன்னாள் நிதித்துறைச் செயலர் சுபாஷ் சந்திர கர்க் தெரிவித்துள்ளார்…