பட்ஜெட்2020: சுகாதாரத்துறை திட்டங்களுக்கு ரூ.69,000 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு
பட்ஜெட் தொடர்ச்சி…. சுகாதாரத்துறை திட்டங்களுக்காக ரூ.69,000 கோடி ஒதுக்கீடு. தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.12 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு. ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன்…