ஒரிசா, பீகார் வரிசையில் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேச மாநிலங்களிலும் சாதி வாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு
டில்லி சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆதரவு எழுந்துள்ளது. கடந்த 2010 ஆம் வருடம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது சமுதாய…