Tag: tamil news

சர்வதேச பொருளாதார சேவை மையம் குஜராத்துக்கு மாற்றம் : மகாராஷ்டிர அரசு எதிர்ப்பு

மும்பை மும்பையில் உள்ள சர்வதேச பொருளாதார சேவை மையத்தைக் குஜராத் மாநிலம் காந்தி நகருக்கு மாற்றும் மத்திய அரசின் உத்தரவுக்கு மகாராஷ்டிர அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின்…

காடு மலைகளில் சுமையுடன் நடந்து சென்று மக்கள் பணியாற்றும் காங்கிரஸ் பெண் எம் எல் ஏ சீதாக்கா

முலுக் தெலுங்கானா முலுக் பகுதியின் காங்கிரஸ் பெண் சட்டப்பேரவை உறுப்பினரான சீதாக்கா கடந்த 39 நாட்களாகக் காடு மலைகளில் சுமையுடன் நடந்து சென்று மக்கள் பணி ஆற்றி…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 35.63 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 81,906 உயர்ந்து 35,63,335 ஆகி இதுவரை 2,48,135 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

அக்னி நட்சத்திரம் பிறந்த கதை

அக்னி நட்சத்திரம் பிறந்த கதை மே 4-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நீடிக்கிறது. வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முன்னொரு…

மன நிலை பிறழ்ந்தவரைக் கண்மூடித் தனமாகத் தாக்கும் காவலர்கள் : வைரலாகும் வீடியோ

எடவா, உத்தரப்பிரதேசம் மன நிலை பிறழ்ந்தார்போல் காணப்படும் ஒரு நபரைக் காவலர்கள் இருவர் கண் மூடித் தனமாக தாக்கி கொடுமை செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச…

ஊரடங்கு மீறல் : தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 9629 வழக்குகள் பதிவு

சென்னை தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9629 ஊரடங்கு மீறல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் தொடர்ந்து…

வெளி மாநில தொழிலாளர் போக்குவரத்துக் கட்டணம் : கர்நாடக காங்கிரஸ் ரூ.1 கோடி அளிப்பு

பெங்களூரு வெளி மாநிலத தொழிலாளர் சொந்த மாநிலத்துக்குத் திரும்ப போக்குவரத்து கட்டணமாக கர்நாடக அரசுக்குக் கர்நாடக காங்கிரஸ் ரூ. 1 கோடி அளித்துள்ளது. ஊரடங்கு காரணமாக வெளி…

அதிகாரிகளுக்கும் முகக் கவசம் மிகவும் அவசியம் : கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி

சென்னை கொரோனா வராமல் தடுக்க முகக் கவசம் மிகவும் அவசியமாகும் என கொரோனா தடுப்புப் பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னையில் மிகவும் அதிக…

சென்னை : திருவல்லிக்கேணியில் ஒரே தெருவில் 42 கொரோனா நோயாளிகள்

சென்னை திருவல்லிக்கேணி வி ஆர் பிள்ளை தெருவில் மட்டும் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. தமிழகத்தில் மிக வேகமாக கொரோனா பரவி வருகிறது.…

கொரோனாவுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது தெரியுமா?

சென்னை கொரோனா நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதைச் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் விளக்கி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது.…