Tag: tamil news

கொரோனா : ஒரே நாளில் சென்னையில் 191 கர்ப்பிணிப் பெண்கள் பாதிப்பு

சென்னை கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 191 கர்ப்பிணிப் பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…

கேரள சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை 13 ஆம் தேதி  திறந்து வைக்கும் ராகுல் காந்தி

வயநாடு கேரளாவின் சமத்துவபுரம் என அழைக்கப்படும் வயநாட்டில் அமைந்துள்ள மக்கள் கிராமத்தை வரும் 13 ஆம் தேதி ராகுல் காந்தி திறந்து வைக்கிறார். கேரளாவில் கடந்த 2018…

கொரோனா : தமிழகத்தில் இரண்டாம் நாளாக 1000க்கும் மேற்பட்டோர் குணம் அடைந்துள்ளனர்

சென்னை தமிழகத்தில் இன்று இரண்டாம் நாளாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1000ஐ தாண்டி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று…

வாட்ஸ்அப் குழு மூலம் கொரோனா நோயாளிகளுக்கு ஆறுதல் அளிக்கும் உதவி காவல் ஆணையர்

சென்னை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வாட்ஸ்அப் குழு ஒன்றை ராயப்பேட்டை உதவி காவல் ஆணையர் பாஸ்கர் அமைத்துள்ளார். சென்னை நகரில் ஆயிரக்கணக்கான கொரோனா…

இந்தூர் : 12 ஆம் வகுப்புத் தேர்வு எழுதும் இஸ்லாமிய மாணவர்கள் வெயிலில் அமர வைப்பு

இந்தூர் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதும் இஸ்லாமிய மாணவர்களை வகுப்புக்கு வெளியே வெய்யிலில் அமர வைத்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில்…

இந்தியாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டு நிலைமை சீராகி வருகிறது : சீனா அறிவிப்பு

டில்லி இந்தியாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டு எல்லைப்பகுதியில் நிலைமை சீரடைந்து வருவதாகச் சீனா அறிவித்துள்ளது. கடந்த மாதம் இந்தியா சீனா எல்லையில் லடாக் பகுதியில் சீனா தனது படைகளைக்…

ராஜஸ்தானிலும் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்கச் சதி..

ராஜஸ்தானிலும் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்கச் சதி.. கொரோனா உச்சத்தில் ஏறத்தொடங்கிய மார்ச் மாதக்கடைசியில் மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்டது. இப்போது ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் அரசைக்…

சம்பள குறைப்பு : தயாரிப்பாளர்களுடன் நடிகர்கள் பேச்சுவார்த்தை..

சம்பள குறைப்பு : தயாரிப்பாளர்களுடன் நடிகர்கள் பேச்சுவார்த்தை.. மலையாள திரை உலகில் நட்சத்திரங்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே சம்பள விவகாரம் தொடர்பாக விரிசல் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கால் மலையாள சினிமா…

ஆளுநரிடம் பணிந்த டெல்லி முதல்வர்..

ஆளுநரிடம் பணிந்த டெல்லி முதல்வர்.. யூனியன் பிரதேசங்களில் ஆளுநர்களுக்குக் கொஞ்சம் கூடுதல் அதிகாரம் இருப்பதால், அவர்களுக்கும், மாநில முதல்வர்களுக்கும் அவ்வப்போது முட்டல்- மோதல் ஏற்படுகிறது. இரு தினங்களுக்கு…

கலக்கும் ஐஸ்வர்யா வெர்ஷன் 2.0…

கலக்கும் ஐஸ்வர்யா வெர்ஷன் 2.0… கேரள மாநிலம் இடுக்கியைச்சேர்ந்த பிசிஏ பட்டதாரி அம்ருதா சாஜூ பார்ப்பதற்கு ஐஸ்வர்யா ராய் போன்ற தோற்றத்தைக் கொண்டவர். இவர் ரிலீஸ்க்கு காத்திருக்கும்…