Tag: tamil news

நாளை முதல் சென்னையில் இறைச்சிக் கடைகள் மூடல்

சென்னை நாளை முதல் 30 ஆம் தேதி வரை சென்னையில் இறைச்சிக் கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு இட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவுதல் நாளுக்கு நாள் அதிகரித்து…

சென்னை நகரில் வீடு வீடாக வெப்பநிலை பரிசோதனை

சென்னை சென்னை மாநகராட்சி வீடு வீடாகச் சென்று வெப்பநிலை பரிசோதனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில்…

பூரியில் தேரோட்டம் நடந்தால் ஜகந்நாதர் மன்னிக்க மாட்டார் : உச்சநீதிமன்றம்

டில்லி இந்த ஆண்டு பூரியில் தேரோட்டத்தை அனுமதித்தால் ஜகந்நாதர் எங்களை மன்னிக்க மாட்டார் என உச்சநீதிமன்றம் தெரிவித்து தடை விதித்துள்ளது. ஒரிசா மாநில கடற்கரை நகரான பூரியில்…

தமிழக கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரம் மாவட்டம் வாரியாக வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 2141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 1373…

கொரோனா : தனியார் மருத்துவமனைகள் இயங்காததால் அரசு மருத்துவமனைகளில் அதிகரிக்கும் மகப்பேறு

கோயம்புத்தூர் கொரோனா அச்சத்தால் தனியார் மருத்துவமனைகள் இயங்காததால் கோவை அரசு மருத்துவமனையில் ஒரே மாதத்தில் 930 மகப்பேறு நிகழ்ந்துள்ளது. மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா தொற்று…

ஊரடங்கு காலத்தில் அனைவரும் பணிக்கு வந்ததாகக் கருதப்படும் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை மார்ச் 25 முதல் மே 17 வரை அனைத்து ஊழியர்களும் பணிக்கு வந்ததாகக் கருதப்படும் ஏன தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த…

மணிப்பூர் : ஆட்சி அமைக்க உரிமை கோரும் காங்கிரஸ்

மணிப்பூர் மணிப்பூரில் பாஜக பெரும்பான்மை இழந்ததையொட்டி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த மணிப்பூர் மாநில சட்டப்பேரவை…

சினிமா நட்சத்திரங்கள் சீனப் பொருட்களை விளம்பரம் செய்யக் கூடாது

டில்லி இந்தியா மீது சீனா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து திரை நட்சத்திரங்கள் சீன பொருட்களை விளம்பரப்படுத்தக்கூடாது என அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த மே…

ஆணி பதிந்த கட்டைகளால் தாக்கும் சீனா : எதிர்க்கத் தயாராகும் இந்தியா

டில்லி இந்திய ராணுவ வீரர்களை கொல்ல சீனப்படையினர் ஆணி பதிந்த கட்டைகளை ஆயுதங்களாகப் பயன்படுத்துவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த திங்கள் அன்று லடாக் பகுதியில் சீனப்படைகள்…

ஐநா பாதுகாப்புக் குழு உறுப்பினராக இந்தியா 2 ஆண்டுகளுக்குத் தேர்வு

நியூயார்க் ஐநா பாதுகாப்புக் குழுவின் நிரந்தரமில்லா நாடுகள் உறுப்பினர் தேர்தலில் இந்தியாவுக்கு 192 ல் 184 வாக்குகள் கிடைத்து வெற்றி அடைந்துள்ளது. ஐநா சபையின் மிகுந்த வல்லமை…