Tag: tamil news

மீண்டும் அரசுப் பணியில் இணையும் உர்ஜித் படேல்

டில்லி முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை கல்வியகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார் கடந்த 2016 ஆம் வருடம் பாஜக…

ராஜஸ்தானில் விழுந்த 2.78 கிலோ எடையுள்ள விண்கல்

சஞ்சோர், ராஜஸ்தான் விண்கல் போன்ற பொருள் இன்று காலை ராஜஸ்தானில் விழுந்துள்ளது. இரவு நேரத்தில் வெகு தூரத்தில் நட்சத்திரம் போன்ற பொருள் ஒன்று பூமியில் விழுவது போல்…

12 வயதில் தொடங்கிய கடன் வசூலை இன்றும் தொடரும் ஸ்டேட் வங்கி இயக்குநர்

டில்லி பாரத ஸ்டேட் வங்கியின் மூன்று இயக்குநர்களில் ஒருவரான சல்லா சீனிவாசுலு செட்டிக்கு வங்கியின் ரூ1.5 லட்சம் கோடியை வசூல் செய்யும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட்…

வங்கதேசத்துடன் வர்த்தக மேம்பாட்டுக்கு வரி விலக்கு அளிக்கும் சீனா

பீஜிங் வங்கதேசத்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் 97% பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட உள்ளதாகச் சீனா அறிவித்துள்ளது. சீனப் பொருட்கள் இறக்குமதிக்கு அமெரிக்கா கடும் வரியை விதித்துள்ளது. இதனால்…

கொரோனா தொற்று வேளையில் இந்திய எல்லை பிரச்சினையைக் கிளப்பும் சீனா : அமெரிக்கா 

வாஷிங்டன் கொரோனா தொற்று கடுமையாகப் பரவி வரும் வேளையைச் சாதகமாக்கி இந்திய எல்லை பிரச்சினையைச் சீனா கிளப்பி உள்ளதாக அமெரிக்கா கூறி உள்ளது. இந்திய எல்லையில் முகாமிட்டிருந்த…

சுயசரிதை ஹீரோ வாழ்வே சுயசரிதை சினிமாவாகிறது…. 

சுயசரிதை ஹீரோ வாழ்வே சுயசரிதை சினிமாவாகிறது…. இந்தி சினிமா உலகம் முன்னொரு காலத்தில் நிழலுலக தாதாக்கள் பிடியில் இருந்ததாக கூறப்படுவதுண்டு. அவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று விட்டதால்,…

கொரோனா பீதியால் ஊருக்குள் விரட்டப்படும் மாவோயிஸ்டுகள்..

கொரோனா பீதியால் ஊருக்குள் விரட்டப்படும் மாவோயிஸ்டுகள்.. மாவோயிஸ்டுகளின் பலம் பொருந்திய தளமாகக் கருதப்படுவது, சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பாஸ்டர் பிராந்தியம். இங்குள்ள காட்டில் மறைந்து வாழும், தீவிரவாதிகளில்…

ஊரடங்கில் மது விற்றோர் கொரோனா ஊழியருக்கு உதவ உத்தரவு

ஊரடங்கில் மது விற்றோர் கொரோனா ஊழியருக்கு உதவ உத்தரவு ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் பகுதியில் உள்ள ‘டாஸ்மாக்’ கடையில் ஊழியர்களாக வேலை பார்த்துவந்த கோட்டைசாமியும், பூசைத்துரையும், ஊரடங்கில்…

தாலாட்டித் தூங்கவைக்கும் ஆன்லைன் வகுப்புகள்.

தாலாட்டித் தூங்கவைக்கும் ஆன்லைன் வகுப்புகள். பெரிய வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் நடத்துவது எளிது. ஆனால் இந்த குட்டீஸ் பண்ணும் அட்டகாசங்களை யாராலும் சமாளிக்க முடியாது. அப்படி இருக்கும்…

சென்னையில் வீடு வீடாகச் சோதனை செய்ய 1000 ஆக்சி மீட்டர்கள்

சென்னை சென்னையில் வீடு வீடாக வெப்பநிலை சோதனை செய்யும் ஊழியர்களிடம் 1000 ஆக்சி மீட்டர்கள் அளிக்கப்பட்டு ஆக்சிஜன் அளவு சோதிக்கப்பட உள்ளது. கொரோனா பரவுதல் சென்னையில் அதிகரித்துள்ளதால்…