உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.30 கோடியை தாண்டியது
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,30,27,830 ஆகி இதுவரை 5,71,076 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,94,325 பேர் அதிகரித்து…