Tag: tamil news

மகாராஷ்டிராவுக்குச் செல்ல 4 மாநில மக்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் தேவை

மும்பை மகாராஷ்டிரா அரசு 4 மாநிலங்களில் இருந்து வருவோருக்கு கொரோனா இல்லை என்னும் சான்றிதழ் அவசியம் ஆக்கி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா பாதிப்பில் அகில இந்திய…

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலை கொரோனா தடுப்பூசி உலகளவில் நல்ல முன்னேற்றம்

லண்டன் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிராஜெனிகா இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனையில் நல்ல முன்னேற்றத்தை எட்டி உள்ளது. உலகெங்கும் உள்ள அனைத்து நாடுகளும்…

நிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது

சென்னை நிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த…

பாஜக தேசிய துணைத் தலைவர் கைது : ஒரிசா உயர்நீதிமன்றம் ஒப்புதல்

கவுகாத்தி பாஜக தேசிய துணைத் தலைவர் பைஜயந்த் பண்டா மற்றும் அவர் மனைவி ஜகி மங்கத் பண்டாவை நில அபகரிப்பு வழக்கில் கைது செய்ய ஒரிசா நீதிமன்றம்…

விசாகபட்டினம் : இஸ்கான் கோவில் வளாகத்தில் 19.8 டன் மதிய உணவு அரிசி பறிமுதல்

விசாகபட்டினம் விசாகபட்டினத்தில் உள்ள இஸ்கான் கோவிலில் பதுக்கப்பட்டிருந்த மாணவர்கள் மதிய உணவுக்கான 19.8 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாகபட்டினத்தில் சாகர்நகர் பகுதியில் அமைந்துள்ள ஹரே கிருஷ்ணா…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.40 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,40,312 ஆக உயர்ந்து 1,33,773 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.89 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,89,70,525 ஆகி இதுவரை 13,93,227 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,89,012 பேர்…

அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில் – பால் பாயச வரலாறு 

அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில் – பால் பாயச வரலாறு அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில் செம்பகஸ்ஸேரி பூராடம் திருநாள் தேவநாராயணன் தம்புரானால் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.…

நவம்பர் 26 ஆம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம்

டில்லி நவம்பர் 26 ஆம் தேதி அன்று 10 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தேசிய தொழிலாளர் மற்றும் பணியாளர் சம்மேளனம் நாடு தழுவிய வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது.…

மருதமலை முருகன் கருவறையில் பாஜகவின் வேலை வைத்து வழிபட அனுமதி மறுப்பு

கோவை மருதமலை முருகன் கருவறையில் வேல் யாத்திரையில் எடுத்துச் செல்லப்பட்ட வேலை வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் தற்போது வேல் யாத்திரை…