Tag: tamil news

தேர்வு நடத்தாமல் முடிவுகள் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னை தேர்வு எதுவும் நடத்தாமல் அனைவரும் பாஸ் என முடிவுகளை அறிவிக்க சில பல்கலைக்கழகங்களுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஒரு சில…

நாடு முழுதும் அரசு கொரோனா தடுப்பூசி அளிக்காது : சுகாதார செயலர்

டில்லி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி அளிப்பதாக அரசு தெரிவிக்கவில்லை என சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. அகில…

பொதிகையில் சமஸ்கிருதத்தில் செய்திகள்: மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையீடு…

சென்னை: அரசு தொலைக்காட்சி ஊடகமான தூர்தர்ஷன், பொதிகை தமிழ் ஒளிபரப்பில், சமஸ்கிருதத்தில் செய்திகள் வாசிக்கப்படும் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இதற்கு தடை விதிக்கக் கோரி மதுரை…

பிரதமர் மோடி வாரணாசி வருகை : ராஜிவ் காந்தி சிலைக்குக் கரி பூசல்

வாரணாசி பிரதமர் மோடி வாரணாசிக்கு வருவதற்கு சில மணி முன்பு விஷமிகளால் ராஜிவ் காந்தியின் சிலை மீது கரி பூசப்பட்டுள்ளது. நேற்ற் பிரதமர் மோடி தனது தொகுதியான…

எதிர்பார்ப்பை விட அதிகரித்த இந்திய இரண்டாம் காலாண்டு ஜிடிபி

டில்லி இந்தியாவில் கடந்த ஜூலை – செப்டம்பர் காலாண்டு கால ஜிடிபி எதிர்பார்த்தை விட அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு காலாண்டும் ஜிடிபி குறைந்து வருகிறது. இந்த கணக்கு…

மாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு

வாஷிங்டன் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசி கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 100% பலன் அளித்ததாகத் தெரிவித்துள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ள கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி…

கர்நாடக பாஜக எம் எல் ஏ வால் தாக்கப்பட்ட பெண் கவுன்சிலருக்கு கருச்சிதைவு

மகாலிங்கபூர் கர்நாடக பாஜக சட்டமன்ற உறுப்பினரால் தாக்கப்பட்ட பெண் கவுன்சிலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 12 ஆம் தேதி அன்று கர்நாடக மாநிலம் மகாலிங்கபூரில் நகராட்சி…

ஜாதி மத பேதமின்றி விருப்பப்படி திருமணம் செய்துக் கொள்வது அடிப்படை உரிமை : கர்நாடக உயர்நீதிமன்றம்

பெங்களூரு ஒவ்வொருவரும் ஜாதி மத பேதமின்றி தங்கள் விருப்பப்படி திருமணம் செய்துக் கொள்வது அவரவர் அடிப்படை உரிமை எனக் கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச பாஜக அரசு…

நாயுடன் விளையாடிய ஜோ பைடனுக்கு கால் எலும்பு முறிவு

வாஷிங்டன் ஜோ பைடன் தனது வளர்ப்பு நாயுடன் விளையாடிய போது கீழே விழுந்து அவர் காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி…

கொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்

ஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனாம் கெப்ரிர்யேசஸ் தெரிவித்துள்ளார். கொரோனா…