Tag: tamil news

கோவாக்சின் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளக்கூடாது? : பாரத் பயோ டெக் விளக்கம்

டில்லி கோவாக்சின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கி உள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா…

மக்களுக்கு நம்பிக்கை அளிக்க தடுப்பூசி போட்ட தலைவர்களும் மோடி- எடப்பாடியும் : காங்கிரஸ் எம் பி

ராஜபாளையம் பல நாடுகளின் தலைவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகளில்…

பொதுத்தேர்வை சந்திக்க இன்று முதல் பள்ளிக்கு மீண்டும் செல்லும் மாணவர்கள்

கோவை இன்று முதல் தமிழகம் முழுக்க, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும், பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கடந்த மார்ச் இறுதியில் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், ஒன்பது…

சென்னை அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட் தலைவர் சாந்தா மரணம்

சென்னை சென்னையில் அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட் தலைவரும் மூத்த மருத்துவருமான டாக்டர் சாந்தா இன்று அதிகாலை மரணம் அடைந்தார். நோபல் பரிசு பெற்ற சி வி ரமன்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,59,89,807 ஆகி இதுவரை 20,48,553 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,68,932 பேர்…

பொய்யாமொழி பிள்ளையார்

பொய்யாமொழி பிள்ளையார் விழுது விடாத அதிசய ஆலமரத்தின் அடியில் இருந்து அருள்பாலிக்கும் அற்புத விநாயகர் பொய்யாமொழி பிள்ளையார். இவரை நெல் குத்தித் தந்த விநாயகர் என்றும் சொல்கிறார்கள்.…

சென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்

சென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம் தேதி முதல் கொரோனா…

சுஷாந்த் சிங் வழக்கு : ரிபப்ளிக் டிவி மீது மும்பை உயர்நீதிமன்றம் பாய்ச்சல்

மும்பை சுஷாந்த் சிங் வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் ரிபப்ளிக் டிவி மற்றும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த்…

அருணாசலப் பிரதேசத்தில் சீனா அமைத்துள்ள கிராமம் : செயற்கைக்கோள் புகைப்படம்

டில்லி அருணாசலப்பிரதேசத்தில் 101 வீடுகளைக் கொண்ட ஒரு கிராமத்தை சீனா அமைத்துள்ளது செயற்கைக் கோள் புகைப்படம் மூலம் உறுதி ஆகி உள்ளது. சீனா, பூடான் மற்றும் இந்தியா…