Tag: tamil news

இன்று சென்னையில் 142 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 142 பேர் பாதிக்கப்பட்டுளனர். இன்று தமிழகத்தில் 483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,44,173 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…

இன்று தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4300 க்கு கீழ் இறங்கியது

சென்னை தமிழகத்தில் இன்று 483 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,44,173 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,285 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

சமூக பதற்றங்களைத் தணிக்கும் வழி சாதி மறுப்பு திருமணங்கள் மட்டுமே : உச்சநீதிமன்றம்

டில்லி இன்று ஒரு வழக்கில் சாதி மறுப்பு திருமணங்கள் மட்டுமே சமூக பதற்றங்களைத் தணிக்கும் வழி என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கலப்புத்…

புதிய கோணத்தில் காய் நகர்த்தும் சசிகலா : 17 ஆம் தேதி தஞ்சை பயணம்

சென்னை பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை பெற்று சென்னை வந்த சசிகலா வரும் 17 ஆம் தேதி தஞ்சாவூர் செல்ல உள்ளார். மறைந்த ஜெயலலிதாவின் தோழி வருமானத்துக்கு…

வாகனங்கள், புகையிலை  மீதான ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் வரி 2025-26 வரை தொடரும்

டில்லி வாகனங்கள், சோடா குளிர் பானங்கள் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான ஜிஎஸ்டி இழப்பீடு வரி 2025-26 வரை தொடர உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு…

காஷ்மீரில் தனியாக ஷாப்பிங் சென்று ஏராளமாக வாங்கிக் குவித்த ஜெயலலிதா      

சென்னை கடந்த 1972 ஆம் வருடம் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மறைந்த ஜெயலலிதா தனியே சென்று ஷாப்பிங் செய்த நிகழ்வு வைரலாகி வருகிறது. நெட்டிசன் லட்சுமிபிரியா பாகநதி…

நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் சென்னையில் கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு வருமா?

சென்னை நகரில் பெரும்பாலான பகுதிகளில் தற்போது நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதால் கோடையில் குடிநீர் பஞ்சம் ஏற்படலாம் என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் ஜனவரி மாதம்…

ரயில் மூலமும் இனி திருப்பதி தரிசனம் : ஐ ஆர் டி சி புதிய ஏற்பாடு

திருப்பதி ஐ ஆர் சி டி சி எனப்படும் இந்திய ரயில்வே சுற்றுலா உணவுக் கழகம் ஒரு நாள் சுற்றுலாவாகத் திருப்பதி கோவில் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.…

பத்திரிகையாளர்களைத் தூக்கிலிடக் கோரும் வீடியோ வை பரப்பும் பாஜக, ஆர் எஸ் எஸ்

டில்லி பத்திரிகையாளர்களைத் தூக்கிலிட வேண்டும் என கோரும் யு டியூப் வீடியோவை ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் பரப்பி வருவது அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது…

சீன அதிபருக்கு முதல் தொலைபேசி பேச்சிலேயே எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர்

வாஷிங்டன் சீன அதிபர் ஜீ ஜின்பிங் உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதன் முதலாக தொலைபேசியில் பேசி உள்ளார். அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள்…