Tag: tamil news

பதஞ்சலியின் கொரோனில் மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை

டில்லி பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாக வந்த செய்தி தவறானது என தெரிய வந்துள்ளது. கொரோனா தொற்று உலகை அச்சுறுத்தி…

தமிழ் திரைப்படமான கமலி பிரம் நடுக்காவேரி இணைய வெளியீட்டுக்கு தடை

சென்னை வெளிநாடுகள் மற்றும் இணையத்தில் கமலி பிரம் நடுக்காவேரி என்னும் தமிழ்ப்படத்தை வெளியிட சென்னை சிவில் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ராஜசேகர் துரைசாமி இயக்கி உள்ள கமலி…

பெட்ரோல் விலையும் கார்ப்பரேட் நிறுவனங்களும் மத்திய அரசும் : பிரியங்கா காந்தி

டில்லி மத்திய மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவ பெட்ரோல் டீசல் மீதான வரிகளைக் கடுமையாக்கி விலையை உயர்த்தியதாகக் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.…

இன்று மக்கள் நீதி மய்யம் 4ஆம் ஆண்டு தொடக்க விழா : முக்கிய அறிவிப்புக்கள் வரலாம்

சென்னை இன்றைய மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி பல முக்கிய அறிவிப்புக்கள் வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் கமலஹாசனின் மக்கள்…

மக்களை ஏமாற்றத் தேர்தல் நேரத்தில் காவிரி – குண்டாறு திட்டம் தொடக்கம் : ப சிதம்பரம்

சிங்கம்புணரி மக்களை ஏமாற்ற காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் தேர்தல் நேரத்தில் தொடங்கப்படுவதாக ப சிதம்பரம் கூறி உள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல ஆண்டு காலமாக…

போதை மருந்துடன் சிக்கிய பமேலா கோஸ்வாமி : மற்றொரு பாஜக தலைவர் மீது குற்றச்சாட்டு

கொல்கத்தா கொல்கத்தாவில் காரில் போதை மருந்துடன் சிக்கிய பாஜக தலைவர் பமேலா கோஸ்வாமி மற்றொரு பாஜக தலைவர் பொய்யாக தம்மை மாட்டி விட்டதாகத் தெரிவித்துள்ளார். பிரபல மாடலும்…

அறிவோம் தாவரங்களை – பலா 

அறிவோம் தாவரங்களை – பலா பலா (Jack fruit) பக்கமெல்லாம் முள்ளிருக்கும்; பானை போல் வயிறு இருக்கும்; பச்சைக்கிளி நிறம் இருக்கும்; தேன் போன்ற சுவையிருக்கும் பலா.…

இந்தியாவில் நேற்று 14,315 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,09,91,092 ஆக உயர்ந்து 1,56,339 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 14,315 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.16 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,16,34,826ஆகி இதுவரை 24,71,414 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,68,494 பேர் அதிகரித்து…

12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகர் – பகுதி 3

12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகர் – பகுதி 3 விக்கினம் தீர்ப்பவர் எனபதால் விக்னேஸ்வரர் என வணங்கப்படும் விநாயகர் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பலனை அளிப்பார்.…