Tag: tamil news

பூரி ஜகன்னாதர் கோவிலின் 35000 ஏக்கர் நிலத்தை விற்கும் ஒரிசா அரசு

புவனேஸ்வர் பூரி ஜகன்னாதர் கோவிலுக்குச் சொந்தமான 35000 ஏக்கர் நிலத்தை ஒரிசா அரசு விற்பனை செய்கிறது. இந்தியாவின் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒரிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள ஜகன்னாதர்…

பிபி மேத்தாவை தொடர்ந்து பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்ரமணியன் அசோகா பல்கலையில் இருந்து விலகல்

டில்லி அசோகா பல்கலைக்கழகத்தில் இருந்து பிரபல பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்ரமணியன் பேராசிரியர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரபல பொருளாதார நிபுணரான அரவிந்த் சுப்ரமணியன் மத்திய அரசின்…

அதிகரித்து வரும் கொரோனா : தடுப்பூசி போட தயங்கும் கோயம்பேடு வியாபாரிகள்

சென்னை கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் கோயம்பேடு சந்தை வியாபாரிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயங்குகின்றனர். கடந்த ஆண்டு மார்ச் முதல் இந்தியாவில் கொரோனா…

பாஜக எம் பி தற்கொலை செய்ய காரணம் என்ன? காவல்துறை விசாரணை…

டில்லி இமாசல பிரதேச பாஜக மக்களவை உறுப்பினர் ராம் ஸ்வரூப் சர்மா நேற்று தற்கொலை செய்து கொண்ட நிலையில் இதுவரை அதற்கான காரணம் தெரியவில்லை. அவரது மர்ம…

மம்தா பானர்ஜியின் தேர்தல் அறிக்கை : அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ,.500

கொல்கத்தா நேற்று மேற்கு வங்க ஆளும் கட்சியான திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார். மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தல்…

படித்த இளைஞர்களை வேலை வழங்காமல் தண்டிக்கும் பாஜக அரசு : ராகுல் காந்தி

டில்லி பாஜக அரசு படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்காமல் தண்டிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காநிதி குற்றம் சாட்டி உள்ளார். நாட்டில் வேலை இல்லாத திண்டாட்டம் அதிகரித்து…

கேரள வாக்காளர் பட்டியலில் ஒரே பெயரில் பல போலி வாக்காளர்கள் : காங்கிரஸ் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம் கேரளாவில் வாக்காளர் பட்டியலில் ஒரே பெயரில் பல போலி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. கேரள மாநில சட்டப்பேரவை தேர்தல்…

உண்மையான சதுரங்க வேட்டை கதை : இரிடியம் மோசடி செய்த நடிகை ஜெயசித்ராவின் மகன் கைது

சென்னை நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்பரீஷ் இரிடியம் விற்பதாகக் கூறி ரூ.26 கோடி மோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகவும் பிரபலமான…

இந்திய விமானப்படை போர் விமானம் விழுந்து நொறுங்கியது  : கேப்டன் மரணம்

டில்லி நேற்று இந்திய விமானப்படையின் மிக் 21 பைசன் விமானம் பயிற்சியின் போது விழுந்து நொறுங்கி கேப்டன் உயிர் இழந்தார். இந்திய விமானப்படை வீரர்கள் மிக் 21…

இந்தியாவில் நேற்று 35,838 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,14,74,302 ஆக உயர்ந்து 1,59,250 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,838 பேர் அதிகரித்து…