Tag: tamil news

மே 1 முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி : மத்திய அரசு

டில்லி மத்திய அரசு வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளது. நாடெங்கும்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –19/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (19/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 10,941 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 10,02,392…

சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 26,100 ஐ தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,347 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 26,194 ஆகி உள்ளது இன்று சென்னையில் 3,347 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

முதல் முறையாக தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10,941 பேருக்கு பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 10,02,392 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 75,116 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

கொரோனா : உத்திரப் பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம்

அலகாபாத் உத்தரப்பிரதேச அரசு கொரோனா அதிகரிப்பைச் சரிவர கட்டுப்படுத்தாதற்கும் சரியான சிகிச்சை அளிக்காததற்கும் அலகாபாத் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…

உத்தரப்பிரதேசத்தில் 5 முக்கிய நகரங்களில் முழு ஊரடங்கு : அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

அலகாபாத் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவுவது அதிகரித்து வருவதால் 5 நகரங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள்…

அனுமதி பெறாமல் பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகள் அகற்றம் : உயர்நீதிமன்ற உத்தரவு

மதுரை மாநிலம் எங்கும் அனுமதி பெறாமல் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு இட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பொது இடங்களில் சிலைகள்…

பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சென்னை மருத்துவமனையில் அனுமதி

சென்னை பிரபல கிரிக்கெட் விரர் முத்தையா முரளிதரன் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் இலங்கை குடிமகன் என்றாலும்…

மகாராஷ்டிராவுக்கு  செல்ல கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம்

மும்பை மகாராஷ்டிர மாநிலத்துக்கு 6 மாநிலங்களில் இருந்து செல்வோருக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் மகாராஷ்டிர மாநிலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில்…

தடுப்பூசி போடும் பணிகள் ஊரடங்கால் பாதிக்கப்படக்கூட்டாது : மத்திய அரசு

டில்லி மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கால் தடுப்பூசி போடும் பணிகள் பாதிப்பு அடையக் கூடாது என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. உலக அளவில் இந்தியா தினசரி…