மகப்பேறு நிதியுதவியை உடனடியாக வழங்க வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: கருவுற்ற பெண்களுக்கு குறித்த காலத்தில் மகப்பேறு நிதி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில், கருவுற்ற…