Tag: tamil

“இந்தியாவின் நிலை தெளிவாக உள்ளது” உக்ரைன் போருக்கு இந்தியா நிதியளிப்பதாக டிரம்ப் கூறியதற்கு துருவ் ஜெய்சங்கர் பதில்

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார் என்றும், போர் நிறுத்தம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்றும் துருவ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.…

போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு! முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு, என மத்திய பாஜக அரசை விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை விட 22 மடங்கு…

‘தக் லைஃப்’ தொடர்பாக கமலஹாசன் மீது கன்னட அமைப்பினர் போலீசில் புகார்… ‘ஒரே மொழி குடும்பமாக இருந்தாலும்… வேறு வேறு’

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடித்துள்ள‌ ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அதில்…

கேந்திரிய வித்யாலயாவும் தமிழ் கல்வியும் :  அண்ணாமலைக்கு கனிமொழி வினா

சென்னை திமுக எம் பி கனிமொழி தமிழகத்தில் எத்தனை கேந்திரிய வித்யாலயாக்கள் தமிழை கற்பிக்கின்றன என அண்ணாமலைக்கு வினா எழுப்பி உள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணை…

கடந்த 60 ஆண்டுகளாக தமிழகத்தில் தமிழுக்கு எந்த சேவையும்  இல்லை : ஆளுநர்

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கடந்த 60 ஆண்டுகளாக தமிழகத்தில் தமிழுக்கு எந்த சேவையும் செய்யவில்லை எனக் கூறியுள்ளார். மத்திய அரசு பாரதியார் இலக்கியப்…

வெப் தொடர் மூலம் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகம்

சென்னை நடிகை ஜான்வி கபூர் பா ரஞ்சித் தயாரிக்கும் வெப் தொடர் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், கடந்த 2018…

உலகளவில் தமிழ் மொழி படிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு! ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்…

டெல்லி: உலகளவில் தமிழ் மொழி படிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மனதின் குரல் (மான் கி பாத்) நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தமிழ் மொழி…

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அதிகமாக மொழிபெயர்ப்படும் மொழிகளில் தமிழுக்கு 2வது இடம்!

டெல்லி: உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அதிகமாக மொழிபெயர்ப்படும் மொழிகளில் தமிழுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தை இந்தி கைப்பற்றி உள்ளது. இதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.…

தமிழுக்கு 22 வருடங்களாக ஞானபீட விருது வழங்கவில்லை : கவிஞர் வைரமுத்து

சென்னை தமிழுக்கு 22 வருடங்களாக ஞானபீட விருது வழங்கவில்லை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். மலேசியத் தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் கவிஞர் வைரமுத்துவின் ‘மகா…

மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்குத் தமிழ் பயிற்சி

சென்னை மாணவர்களுக்கு தமிழ் மொழியை சிறப்பாக கற்பிக்க மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நேரத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இணையம் மூலம்…