Tag: stalin

தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டை அதிகரிக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா பயணம்…

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா செல்ல உள்ளார். தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்லும் தமிழக முதல்வருக்கு மத்திய அரசு…

2026 ஜனவரிக்குள் 75,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

2026 ஜனவரிக்குள் 75,000 காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார். திராவிட மாடல் ஆட்சி “அடுத்த தேர்தலைப் பற்றி…

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லி பயணம் திடீர் ரத்து…

2024 நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 1ம் தேதி முடிவடையும் நிலையில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. ஜூன் 1ம் தேதி நடைபெற…

சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை நிறுத்த வேண்டும்! கேரள முதல்வருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்….!

சென்னை: தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகளின் கடும் விமர்சனத்தைத் தொடர்ந்து, சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை நிறுத்த வலியுறுத்தி கேரள அரசுக்கு தமிழ்நாடு அரவிக் முதலமைச்சர்…

பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது – இந்தியா வெல்லும்! ஸ்டாலின்

சென்னை: பிரதமரின் பொறுபற்ற பேச்சை கண்டிக்காத தேர்தல் ஆணையம் மற்றும் “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து…

ஆணவ திமிரில் பேசாதப்பா: நான் விவசாயி.. விவசாயிகள் யாருக்கும் பயப்படமாட்டார்கள்..! திமுக, பாஜகவை சாடிய எடப்பாடி பழனிச்சாமி….

ஆரணி: நான் விவசாயி.. விவசாயிகள் யாருக்கும் பயப்படமாட்டார்கள்.. என்று பேசிய எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் அண்ணா மலையையும் கடுமையாக விமர்சனம் செய்தார். அதிமுகவை ஒழிப்போம்…

ஸ்டாலினுக்காக ஷாப்பிங்… கோவை பொதுக்கூட்டத்தில் ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த ராகுல் காந்தி… வீடியோ

இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் நேற்றிரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். கோவை செட்டிப்பாளையம் பகுதியில் நடந்த இந்த பிரச்சாரப்…

“நானாவது எய்ம்ஸ் கல்லை காட்டினேன்… ஆனால் எடப்பாடி பிரதமர் மோடியிடம் பல்லை காட்டுறாரு” எடப்பாடிக்கு உதயநிதி பதிலடி

“நானாவது எய்ம்ஸ் கல்லை காட்டினேன்… ஆனால் எடப்பாடி பிரதமர் மோடியிடம் பல்லை காட்டுறாரு” உதயநிதி ஸ்டாலின் பேச்சு 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் மதுரையில் எய்ம்ஸ்…

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கு. செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ்…

8 நாள் பயணமாக ஸ்பெயின் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஸ்பெயின்…