- Advertisement -spot_img

TAG

soori

பரோட்டாவுக்கு வரி போடாமல் ஏய்ப்பு… நடிகர் சூரிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

மதுரையில் 'அம்மன்' என்ற பெயரில் நடிகர் சூரி நடத்தி வரும் உணவகத்தில் விற்கப்படும் உணவு வகைகளுக்கு ஜி.எஸ்.டி. பில் போடுவதில்லை என்று புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில், உணவகத்தில்...

இயக்குநர் ராம்-நிவின்பாலி படப்பிடிப்பு நிறைவு

'தங்க மீன்கள்', 'பேரன்பு' உள்ளிட்ட பல உணர்வுப்பூர்வமான படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ராம். பிரேமம் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடம் பிடித்தவர் நடிகர் நிவின்பாலி. "மாநாடு" படத்தின் மிகப்பெரிய...

தம்பி சிவகார்த்திகேயன் பிறந்தநாளை சர்ப்ரைஸாக கொண்டாடிய அண்ணன்….

நடிகர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என்று திரைத்துறையில் பன்முகத் தன்மையுடன் இயங்கி வரும் சிவாகார்த்திகேயன் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்த நாளை கொண்டாட நினைத்த நடிகர் சூரி சர்ப்ரைஸாக...

போகாத ஊருக்கு சுவாரஸ்ய பயணம்! மிஷ்கின், ராம், சூரி கலாட்டா!

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரித்த வெற்றிப்படம் ‘மாநாடு’. இதைத் தொடர்ந்து அவர் தயாரிக்கும் புதிய படத்தை ராம் இயக்குகிறார். ‘கற்றது தமிழ்’, 'தங்க மீன்கள்', 'பேரன்பு' உள்ளிட்ட பல உணர்வுப்பூர்வமான...

வெற்றிமாறன் – சூரி கூட்டணியின் ‘விடுதலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்….!

சூரியை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை இயக்குகிறார் வெற்றிமாறன் . எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படபிடிப்பு தற்போது சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடந்து வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' என்ற...

ரஜினியின் "பாதுகாப்பு" கருதி "அண்ணாத்தே" படப்பிடிப்பு மீண்டும் தள்ளிவைப்பு….

  ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 168 –வது திரைப்படம் "அண்ணாத்தே". சன் குழுமம் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினிக்கு மனைவியாக நயன்தாராவும், தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார்கள். குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திர கூட்டமே...

சூர்யாவின் பிறந்த நாள் போஸ்டரை பகிர்ந்த 115 பிரபலங்கள்.. பிரமாண்டம் காட்டிய ரசிகர்கள்..

நடிகர் சூர்யாவின் பிறந்த நாள் வரும் 23ம் தேதி வருகிறது, அன்றைய தினத்தை கொண்டாட அவரது ரசிகர்கள் இப்போது முதலே பிரமாண்டம் காட்டி வருகிறார்கள். சூர்யா பிறந்த நாளை உலகமுழுவதும் தெரியப்படுத்த அவரது ரசிகர்கள்...

நம்ம வீட்டுப் பிள்ளை – “பாசமலர் 2”: திரைவிமர்சனம்

தந்தையை இழந்து நிற்கும் மகன், தங்கைக்கு அப்பாவாக துணை நிற்க, ஒட்டுமொத்த குடும்பத்தினர் மீதும் பாசம் வைத்து, அந்த பாசத்தை குடும்பத்தினர் அவர் மீது வைக்காத நிலையில், ஒரு குடும்ப பாசக் கதையாக...

இசையமைப்பாளராகும் பிரபல பின்னணி பாடகர் அஜீஷ்….!

  வெங்கட்பிரபு இயக்கிய 'கோவா' திரைப்படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் 'இதுவரை' என்ற பாடல் மூலம் திரையுலகில் அறிமுகமான அஜீஷ் இசையமைப்பாளர் ஆகியுள்ளார். விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தனது திறமையை...

வெற்றி மாறன் படத்தில் ஹீரோவாகிறார் சூரி….!

‘அசுரன்’ படத்தை முடித்திருக்கும் வெற்றி மாறன், அடுத்ததாக சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஆர்.எஸ் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். சிறு சிறு வேடங்களில் நடித்து...

Latest news

- Advertisement -spot_img