- Advertisement -spot_img

TAG

seizure

முத்ரா துறைமுகத்தில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த கோரிக்கை

பனாஜி:  முத்ரா துறைமுகத்தில் போதைப்பொருள் பறிமுதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று  காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாகச் செய்தியாளர்கள் சந்திப்பில்  பேசிய காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது, கடந்த செப்டம்பர் 15 அன்று...

திருச்சி அருகே காரில் கொண்டு வரப்பட்ட 6 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

திருச்சி: திருச்சியில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட 6 கிலோ தங்க நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இந்நிலையில் திருச்சி பெரியகடைவீதி பகுதியில் நேற்று காலை திருச்சி...

விமானத்தில் கடத்த முயன்ற செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.25 லட்சம் மதிப்பு செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் செம்மர கட்டைகள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இந்த கட்டைகளில் காரிலும், ரெயிலும் கடத்த வந்ததாக...

ரூ.570 கோடி  கண்டெய்னர்: சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    சென்னை: திருப்பூர் அருகே 570 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தல் நேரத்தில் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது, கடந்த மே 13ம் தேதியன்று திருப்பூரில்...

ரூ. 2000 கோடி போதை மருந்து கடத்தல் வழக்கில் நடிகை மம்தா குல்கர்னி!

மும்பை: ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்பட்ட வழக்கில் நடிகை மம்தா குல்கர்னி  முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 18.5...

Latest news

- Advertisement -spot_img