- Advertisement -spot_img

TAG

Scholarship

உதவித் தொகை அளிக்காத குஜராத் அரசு : உளைச்சலில் தவிக்கும் மாணவர்கள்

அகமதாபாத் குஜராத் அரசு தலித் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய கல்விக் கட்டண  உதவித் தொகையை இதுவரை அளிக்காமல் உள்ளது. குஜராத் மாநிலத்தில் கல்லூரியில் சேரும் தலித் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு அவர்களுடைய கல்விக்...

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் 15ந்தேதேதி வரை நீட்டிப்பு!

சென்னை, சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் 10ந்தேதியுடன் முடிவடைவதாக இருந்த நிலையில், வரும் 15ந்தேதேதி வரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் அரசு,...

தமிழ்நாடு: தொழிற்சங்க பிரமுகர்: ஏ.வெங்கடேசன் அவர்களின் வாட்ஸ்அப் பதிவு

  நெட்டிசன்: “தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் மேற்படிப்புக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு தொழிலாளர் நல வாரியத்தில் மனு அளிக்க வேண்டும். ஆனால் கடந்த ஒருவடமாக மதுரை தொழிலாளர்...

Latest news

- Advertisement -spot_img