- Advertisement -spot_img

TAG

Rules violation

சென்னை : கொரோனா பாதுகாப்பு விதி மீறல் அபராதம் ரூ.73,300 வசூல்

சென்னை சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதி மீறலுக்காக ரூ.73,700 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.   தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா தாக்குதல் சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது.  எனவே தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   இதில்...

நியூஜெர்சியில் கோவில் கட்டும் இந்தியத் தொழிலாளர்கள் மீது விதி மீறல் செய்யும் இந்து அமைப்பு

நியூஜெர்சி அமெரிக்காவில் நியூஜெர்சி நகரில் இந்துக் கோலில் கட்டும் இந்தியத் தொழிலாளர்கள் மீது பல விதி மீறல்கள் நடப்பதாக வழக்கு பதியப்பட்டுள்ளது,. அமெரிக்காவில் பல இந்துக் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.  தற்போது நியூஜெர்சியில் ஒரு புதிய கோவில்...

கொரோனா விதிமீறல் அபராதத்துக்குத் தினசரி ரூ. 10 லட்சம் இலக்கு விதித்துள்ள சென்னை மாநகராட்சி

சென்னை சென்னையில் கொரோனா விதிமீறலுக்கான அபராதத்துக்கு தினசரி ரூ.10 லட்சம் என சென்னை மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.  கொரோனா பரவலின் இரண்டாம் அலை என அஞ்சப்படும் தற்போதைய...

கொரோனா விதிமுறைகள் மீறல் : 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்பட்டது ஏன்?

சென்னை தமிழகத்தில் கொரோனா விதிமுறைகள் மீறல் குறித்த 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்பட்டது குறித்த ஒரு செய்திக்  குறிப்பு இதோ கடந்த வருடம் மார்ச் மாதம் 23 ஆம் தேதி முதல் நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல்...

தமிழகம் : ஊரடங்கு விதிகளை மீறிய 6.3 லட்சம் வாகனம் பறிமுதல், ரூ. 17.84 கோடி அபராதம்

சென்னை தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 6,30,662 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவுதல் அதிகரித்து வருகிறது. அதையொட்டி மாநிலத்தில் பெரும்பான்மையான இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்களில் பலர் ஊரடங்கு உத்தரவை மீறி...

ஊரடங்கு விதிகள் மிறல் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13,966 வழக்குகள் பதிவு

காஞ்சிபுரம் ஊரடங்கு விதிகளை மீறியதாகக் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13996 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதையொட்டி சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு கடந்த...

சாலை விதி மீறலா? இனிமேல் ஆன்லைனில் அபராதம் செலுத்தலாம்….

சென்னை: விதிகளை மீறி வாகனம் ஓட்டுவது, விதி மீறல், ஓட்டுனர் உரிமம் போன்ற போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு, போக்குவரத்து காவல்துறையினரால் விதிக்கப்படும் அபராதக் கட்டணம் இன்றுமுதல் ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என்ற நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது....

தடையை மீறி தேவாலய கூட்டத்தை நடத்திய பேராயர் கொரோனாவால் மரணம்

வர்ஜினியா அமெரிக்காவின் வர்ஜினியா மாகாணத்தில் தடையை மீறி தேவாலயத்தில் பிரார்த்தனை கூட்டத்தை நடத்திய பாதிரியார் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். உலகில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ள அமெரிக்காவில் 10 பேருக்கு மேல் மக்கள் கூட்டமாகக்...

யெஸ் வங்கி மோசடியில் தொடர்புள்ள வாத்வான் குடும்பம் ஊரடங்கு மீறல்

மும்பை யெஸ் வங்கி மோசடியில் தொடர்புள்ளதாகக் கூறப்படும் வாத்வான் குடும்பத்தினர் ஊரடங்கு விதிகளை மீறியதாக மகாராஷ்டிர அரசு குற்றம் சட்டி உள்ளது. யெஸ் வங்கியில் கடன் வாங்கி திருப்பித் தராத நிறுவனங்களில் அதிகத் தொகை திவான்...

கொரோனா : தனிமை விதி மீறல் செய்வோரைக் கண்டறியும் செயலி

டில்லி கொரோனாவால் தனிமைப்படுத்தப் பட்டவர்கள் விதி மீறல் செய்து வெளியில் சுற்றுவதைக் கண்டறியச் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை...

Latest news

- Advertisement -spot_img