Tag: rs

ஆப்பிள் நிறுவனத்தில் ரூ.5000 கோடி முதலீடு: டாடா குழுமம் அறிவிப்பு

புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தில் டாடா குழுமம் ரூபாய் 5000 கோடி முதலீடு செய்ய உள்ளது. ஐஃபோன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனத்திற்கான பாகங்களைத் தயாரிக்கும் வசதியை உருவாக்க டாடா…

நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் கிடைக்கும் அளவிற்கு ஆதார விலை: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் கிடைக்கும் அளவிற்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே அறிவித்துள்ள விலையை மறுபரிசீலனை…

மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 வட்டியில்லா முன்பணம்.. பண்டிகைகால சிறப்பு சலுகை….

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக வட்டியில்லாமல் 10,000 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்காக மாதம் 1,000 ரூபாய் வீதம்…

எடியூரப்பாவின் பேரன் நிறுவனம் 7 கொல்கத்தா நிறுவனங்களில் இருந்து 5 கோடி பெற்றதாக புகார்

பெங்களுரூ: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் பேரன் சசிதர் மார்டியின் இரண்டு நிறுவனங்கள், கொல்கத்தாவை சேர்ந்த 7 நிறுவனங்களிடம் இருந்து 5 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.…

க/பெ ரணசிங்கம் திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை சமீபத்தில் ஓடிடியில் வெளியான க/பெ ரணசிங்கம் படத்துக்கு ரூ. 8 கோடி வசூல் ஆகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் இணைய தளத்தில் வெளியான…

ரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாவிடில் ரூ. 200 அபராதம்

சென்னை: ரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாவிடில் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதமாக முடங்கி கிடந்த மக்களை கட்டவிழுத்து விடும் வகையில்…

அயோத்தியின் ராமர் கோவில் அறக்கட்டளையிலிருந்து ரூ.6 லட்சம் திருட்டு

அயோத்தி: அயோத்தியின் ராமர் கோவில் அறக்கட்டளையிலிருந்து போலி காசோலைகள் மூலம் ரூபாய் 6 லட்சம் திருடப்பட்டுள்ளது. அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளையிலிருந்து, இரண்டு…

சென்னையில் வட்டிக்கு பணம் கொடுத்து ஏமாந்ததாக ஹர்பஜன் சிங்…

சென்னை: சென்னையில் வட்டிக்கு பணம் கொடுத்துள்ள ஹர்பஜன்சிங், தன்னை கைது செய்ய திட்டமிட்டு காவல்துறையில் புகார் கொடுத்துள்ளதாக வாலிபர் ஒருவர் முன்ஜாமீன் கேட்டுள்ளார். சென்னை உத்தண்டியை சேர்ந்த…

நியூசிலாந்தில் 4 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட அரிய வகை தாவரம்

நியூசிலாந்து: நியூசிலாந்தில் ஒருவர் 8,150 நியூசிலாந்து டாலர்கள் கொடுத்து ஒரே ஒரு செடியை மட்டும் வாங்கியுள்ளார். இந்திய மதிப்பில் இது 4,00,690 ரூபாய் ஆகும். இது மினிமா…

ஊரடங்கு விதிமீறல்: தமிழகத்தில் இதுவரை ரூ.22.01 கோடி அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடமிருந்து இதுவரை 22 கோடியே 1 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…