மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கிற டிரெஸ் என்னுடையது என்று கூறுவதுபோல மீண்டும் மக்களை குழப்பிய ரஜினியின் விளக்கம்…
சென்னை: கொரோனா காரணமாக ரஜினி அரசியல் கட்சியை தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளதாக ஒரு அறிக்கை வைரலான நிலையில், தற்போது, ரஜினி அதற்கு விளக்கம் அளித்துள்ளார். தகுந்த நேரத்தில்…