Tag: Rajinikanth

200 சவரன் நகை கொள்ளை போனதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய புகார்…

200 சவரன் நகை கொள்ளைபோனதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்துள்ள புதிய புகாரால் பரபரப்பு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் இருந்து ரூ. 3.6 லட்சம் மதிப்பிலான நகைகள் காணாமல் போனதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு தேனாம்பேட்டை…

தலைவர்170 : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்…

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதனைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களை அடுத்து ரஜினிகாந்த் நடிக்க இருக்கும்…

புதுவீட்டில் பால் காய்ச்சிய தனுஷ்…

நடிகர் தனுஷ் சென்னையில் புதிதாக வீடுகட்டி பால் காய்ச்சி குடியேறி இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனாக வலம்வந்த நடிகர் தனுஷ் தனது பங்கிற்கு போயஸ் கார்டனில் புதிதாக இடம்வாங்கி வீடு கட்டியுள்ளார். இந்த புதிய வீட்டில் நேற்று பால் காய்ச்சி…

மஹா சிவராத்திரி சிறப்பு பூஜையில் நடிகர் ரஜினிகாந்த்  பங்கேற்பு

பெங்களூரு: மஹா சிவராத்திரியை முன்னிட்டு பெங்களூருவில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் பங்கேற்றார். மஹா சிவராத்திரியை முன்னிட்டு பெங்களூருவில் உள்ள மையத்தில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவி சங்கர் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இந்த…

தனுஷ் 50வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது சன் பிக்சர்ஸ்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் தனுஷ் அடுத்ததாக தனது 50-வது படத்திற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என்று பல மொழி திரைப்படங்களில் சுழன்று வரும் தனுஷின் #D50 குறித்த…

40 years of ‘பாயும் புலி’… வெள்ளி விழா நாயகன் ரஜினியின் பொங்கல் ரிலீஸ்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பாயும் புலி’ படத்தின் 40 இயர்ஸ் இன்று. 1983 ம் ஆண்டு ஜனவரி 14 ம் தேதி வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் தொடர்ந்து 133 நாட்கள் ஓடியது. எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ஏ.வி.எம்.…

‘உன் வாழ்க்கை உன் கையில்’ – நடிகர் ரஜினிகாந்த் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

சென்னை: அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடுகளிலம் ஆங்கில புத்தாண்டு பிறந்து வருகிறது. இதனிடையே இந்தியாவில் புதிதாய் பிறந்த ஆங்கில புத்தாண்டை மக்கள் இனிப்புகள் வழங்கியும், பாட்டுப் பாடி, நடனமாடி உற்சாகமாக…

72வது பிறந்தநாளை கொண்டாடிய கையோடு திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த் கடப்பா தர்கா-வுக்கு சென்று வழிபட்டார்…

டிசம்பர் 12 ம் தேதி பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்த் வழக்கம் போல் இந்த முறையும் சென்னையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் தனது மகள் ஐஸ்வர்யா-வுடன் சென்று சுப்ரபாத தரிசனம் செய்தார்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் டீசர் வெளியானது… வீடியோ

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரஜினி தனது 72வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் அவரது…

ரஜினிகாந்த்-க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஜெயிலர் படக்குழு…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். Team Jailer wishes Superstar @Rajinikanth a Happy Birthday!💥 @Nelsondilpkumar…