- Advertisement -spot_img

TAG

prize

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு…. ரெஸ்ஸா மற்றும் முரடோவ் ஆகிய பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது…

  உலகில் பத்திரிக்கை சுதந்திரம் நசுக்கப்பட்டு வரும் நிலையில், பத்திரிக்கை சுதந்திரத்திற்காக தங்கள் நாடுகளில் போராடிய இரண்டு பத்திரிகையாளர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு பெறுபவர்களின் அறிவிப்பு வெளியாகிக்கொண்டிருக்கிறது, அமைதிக்கான...

தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் அனைவருக்கும் பரிசு – திருவேற்காடு  நகராட்சி ஆணையர்

சென்னை: தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் அனைவருக்கும் பரிசு வழங்கப்படும் என்று  திருவேற்காடு  நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். திருவேற்காடு நகராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் 24 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நாளை நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்த வரும்...

“எர்த்ஷார்ட் விருது” பட்டியலில் தமிழ்நாடு மாணவி வினிஷா

லண்டன்:  தமிழ்நாட்டைச் சேர்ந்த வினிஷா உமாசங்கர் என்ற  மாணவிக்கு "எர்த்ஷார்ட் விருது" வழங்கப்பட உள்ளது. சுற்றுச்சுழலைப் பிரச்சினைகளுக்குப் புதுமையான தீர்வு வழங்குபவர்களுக்குக் கடந்த ஆண்டு முதல் "எர்த்ஷார்ட் விருது" வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் மாணவி வினிஷா இந்த விருது பட்டியலில் இடம் பெற்று தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார். திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் 14 வயது வினிஷா உமாசங்கர். இவர் சுற்றுச்சுழலைப் பாதிக்காத சூரிய...

இந்திய ஹாக்கி அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேசுக்கு ரூ. 2 கோடி பரிசு அறிவித்தது கேரள அரசு

திருவனந்தபுரம்: டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பருக்கு ரூபாய் 2 கோடி பரிசு என கேரள அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. சமீபத்தில் முடிவடைந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்...

நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ராபர்ட் முண்டெல் காலமானார்

இத்தாலி: யூரோவின் அறிவுசார் தந்தையாகக் கருதப்பட்ட நோபல் பரிசு வென்ற மற்றும் விநியோக பக்க பொருளாதார வல்லுனரான ராபர்ட் முண்டெல் காலமானார். அவருக்கு வயது 88. 1999 ஆம் ஆண்டில் யூரோ தொடங்கப்படுவதற்கு பல...

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.உலகின் மிக மதிப்பு வாய்ந்த விருதாக நோபல் பரிசு...

ஜெ.வுக்கு அமைதிக்கான நோபல் பரிசு! அதிமுக பொதுக்குழு தீர்மானம்

  அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், “மறைந்த அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க வேண்டும்” என்றும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இந்தகூட்டத்தில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் 11-வது தீர்மானமாக...

மரம் வளர்த்தால் மாதாமாதம் பரிசு! அசத்தும் கிராமம்!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம், பெருகவாழ்ந்தான். இந்த கிராமத்து இளைஞர்கள் சேர்ந்து, “வேர்கள்” என்ற அமைப்பை உருவாக்கி, பொதுப்பணிகள் செய்து வருகிறார்கள். இவர்களது முக்கிய பணி, வீட்டுக்கு வீடு மரக்கன்றுகளை அளிப்பது… அது மட்டுமல்ல,...

சர்வதேச குழந்தைகள் அமைதி பரிசு: இந்திய மாணவிக்கு கிடைக்குமா?

துபாய், நெதர்லாந்து நாடு ஒவ்வொரு வருடமும் சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி பரிசு அறிவித்து வருகிறது. இந்த ஆண்டிற்கான அமைதி பரிசு இந்திய மாணவிக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.  இறுதி பட்டியலில் இந்திய மாணவி இடம்பெற்றுள்ளார். துபாயில்...

இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு:  அமெரிக்க பாடகர் பாப் டிலன் பெறுகிறார்

இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை , அமெரிக்க பாடகரும், பாடலாசிரியருமான, பாப் டிலன் பெறுகிறார்.  இந்த அறிவிப்பை ஸ்டாக்ஹோமில் உள்ள ஸ்வீடிஷ் அக்காடெமி அறிவித்தது. புகழ்பெற்ற அமெரிக்க ராக் மற்றும் நாட்டுப்புற இசைப்...

Latest news

- Advertisement -spot_img