- Advertisement -spot_img

TAG

press

உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ள அதிமுகதயார்: ஓபிஎஸ்

மதுரை: உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதிமுக அதை எதிர்கொள்ளும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் டெல்லி சென்ற முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேனி நாடாளுமன்ற...

சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு -இந்திய முஸ்லிம் ஜமாஅத் அறிவிப்பு

சென்னை: இந்திய முஸ்லிம் ஜமாஅத் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக இந்திய முஸ்லிம் ஜமாத் மாநில ஸ்டேட் ஆர்கனிசேர் அரபிக் அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய முஸ்லிம் ஜமாஅத் அமைப்பின் மாநில அமைப்பார்...

அதிமுக கொடியுடன் சசிகலா வெளியிட்ட செய்தி அறிக்கை பரபரப்பு

சென்னை: சசிகலா தரப்பில் வெளியிடப்பட்ட இன்றைய செய்த அறிக்கையில், `அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் சசிகலா' என்று குறிப்பிடப்பட்டிருப்பது மீண்டும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.   ஜெயலலிதாவின் 73-வது பிறந்தாளையொட்டி, தி.நகர் இல்லத்தில் ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை...

நாளை மறுநாள் செய்தியாளர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நாளை மறுநாள் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்கவிருக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவை முன்னிறுத்தி தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் உறுதியாக தெரிவித்துவிட்டார். கொடுத்த...

புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கிய ரூ.7.8 கோடி குறித்து விசாரணை – நாராயணசாமி அதிரடி

புதுச்சேரி: ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கிய ரூ.7.8 கோடி குறித்து விசாரணை நடத்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் இருந்து ஊதியம் வழங்குகிறோம். அதில் மத்திய அரசின் மானியமும்...

உச்ச நீதிமன்றத்தில் மார்ச் முதல் வாரத்தில் வழக்கமான வழக்கு விசாரணை துவங்க திட்டம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் மார்ச் முதல் வாரத்தில் வழக்கமான வழக்கு விசாரணை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று இந்திய பார் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய பார் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கமான...

சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் போஸ்டர் அடிப்பது பெரிய விஷயமா? – அமைச்சர் சி.வி.சண்முகம்

சென்னை: சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் போஸ்டர் அடிப்பது பெரிய விஷயமா? என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 27ஆம் தேதி...

திரையரங்குகளுக்கு ஆபத்து- திருப்பூர் சுப்பிரமணியம் வேதனை

சென்னை: திரையரங்குகளுக்கு வரும் ஆபத்து இருப்பதாக திருப்பூர் சுப்பிரமணியம் வேதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தலால் சுமார் 8 மாதங்களுக்குத் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால், திரையரங்கு உரிமையாளர்கள் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளானார்கள். பின்பு,...

கமல்ஹாசனுக்கு செல்லூர் ராஜு கேள்வி

மதுரை: எம்ஜிஆரின் வாரிசு என்றால் அதிமுகவில் இணையவேண்டியதானே? என்று கமல்ஹாசனுக்கு செல்லூர் ராஜு கேள்வி எழுபியுள்ளார். மதுரை துவரிமானில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ, “எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி பேசுவதற்கு எதிர்க்கட்சித்...

அறுபடை வீட்டிற்கு பாஜகவினர் செல்லட்டும், நாம் ஏழை வீடுகளுக்கு செல்வோம்- சசிகாந்த் செந்தில்

சென்னை: அறுபடை வீட்டிற்கு பாஜகவினர் செல்லட்டும், நாம் ஏழை வீடுகளுக்கு செல்வோம் என்று சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு கோவை கருமத்தம்பட்டி பகுதியில்...

Latest news

- Advertisement -spot_img