Tag: Patrikai.com

கொரோனா தடுப்பூசியின் விலையை குறைக்க சீரம் இன்ஸ்டிடியூட் உடன் பேரம் நடத்தும் இந்தியா

டில்லி சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்யும் கொரோனா தடுப்பூசி விலையைக் குறைக்க இந்திய அரசு பேரம் நடத்தி வருகிறதாகத் தெரிய வந்துள்ளது. இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் அலுவலகம்…

சென்னையில் இன்று 201 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 201 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,26,943 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

அதிமுகவே முதல்வர் வேட்பாளரைத் தீர்மானிக்கும் : பாஜக தலைவர் சி டி ரவி

திருச்சி முதல்வர் வேட்பாளரைப் பெரும்பான்மையான கட்சி என்னும் அடிப்படையில் அதிமுக தீர்மானிக்கும் என பாஜக மேலிட பொருப்பாளர் சி டி ரவி கூறி உள்ளார். பாஜக மற்றும்…

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு : அலட்டிக் கொள்ளாத கேரள மாநிலம்

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகையில் அம்மாநிலத்து மக்கள் இது குறித்து அதிகம் கவலை இன்றி உள்ளனர். இந்தியாவின் முதல் கொரோனா…

ராஜ் தாக்கரே, ஃபட்னாவிஸ் உள்ளிட்ட 11 பேருக்குப் பாதுகாப்பு குறைப்பு : மகாராஷ்டிர அரசு உத்தரவு

மும்பை முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ராஜ் தாக்கரே உள்ளிட்ட 11 தலைவர்களின் பாதுகாப்பை மாநில அரசு குறைத்துள்ளது. சமூக விரோதிகள் மற்றும் பயங்கர வாதிகளின்…

நான் வாயடைத்து போனேன் : பாந்த்ரா மருத்துவமனை தீ விபத்து குறித்து உத்தவ் தாக்கரே

பாந்த்ரா பாந்த்ரா மருத்துவமனை தீ விபத்தில் குழந்தைகள் மரணம் அடைந்தது குறித்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே நேரில் கண்டு வருத்தம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் பாந்த்ரா…

இந்திய கொரோனா தடுப்பூசிகளைப் பாராட்டும் சீனா

டில்லி இந்திய கொரோனா தடுப்பூசிகளுக்கு உலகெங்கும் தேவை அதிகரித்துள்ள நிலையில் சீனா இந்த மருந்துகளுக்கு பாராட்டி உள்ளது. கடந்த வருடம் சீனாவில் வுகான் நகரில் முதலில் பரவிய…

பறவைக் காய்ச்சல் பாதித்த 8 ஆவது மாநிலம் மகாராஷ்டிரா

மும்பை மகாராஷ்டிர மாநிலம் இந்தியாவில் பறவைக் காய்ச்சலால் பாதிப்பு அடைந்த 8 ஆவது மாநிலம் ஆகி உள்ளது. இந்தியாவில் பறவைக் காய்ச்சல் மிக வேகமாகப் பரவி வருகிறது.…

பிசிசிஐ பிரதிநிதியாக ஐசிசி கூட்டங்களில் மத்திய அமைச்சர் மகன் பங்கேற்பு

மும்பை பிசிசிஐ பிரதிநிதியாக ஐசிசி கூட்டங்களில் மத்திய அமைச்சர் அமித் ஷா மகன் ஜெய் ஷா கலந்துக் கொள்ள உள்ளார். பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் வாரியத்தில்…

பிரதமருக்கு எதிராகப் பதிவு இட்ட பைலட் பணி நீக்கம்

டில்லி டிவிட்டரில் பிரதமருக்கு எதிராகப் பதிவுகள் இட்ட விமான ஓட்டி மிகி மாலிக் என்பவரை கோ ஏர் விமான நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. இந்தியாவின் விலை…