உன்னாவ் தலித் சிறுமிகள் மரணம் : வாலிபர் ஒப்புதல் வாக்குமூலத்தால் உண்மை வெளியானது
உன்னாவ் உத்தரப்பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் தலித் சிறுமிகள் மரணம் அடைந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட வாலிபர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த புதன்கிழமையன்று உத்தரப்பிரதேசத்தில் உன்னாவ் மாவட்டத்தில்…