Tag: Patrikai.com

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவிப்பு

பெங்களூரூ: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார். கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டம் இண்டல்கா பகுதியைச் சேர்ந்த அரசு பணிகள் காண்டிராக்டரான சந்தோஷ் கே.பாட்டீல் உடுப்பியில் உள்ள…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம்

மதுரை: மதுரை சித்திரைத் திரு விழாவின் 11-வது நாளான இன்று காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த…

அருள்மிகு அருணஜடேசுவரர் கோயில் – தஞ்சாவூர்

அருள்மிகு செஞ்சடையப்பர் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம். திருப்பனந்தாள் என்ற ஊரில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இத்தலம் 50 வது தலம் ஆகும்.…

டிவிட்டர் பங்குளை வாங்கியதில் முறைகேடு – எலான் மஸ்க் மீது வழக்கு

வாஷிங்டன்: டிவிட்டர் பங்குளை வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எலான் மஸ்க் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை தான் வாங்கியதாக கடந்த…

ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி தருவதா? – சீமான் எச்சரிக்கை

சென்னை: ஏ.ஆர்.ரகுமானுக்கு மதம், அரசியல் ரீதியாக நெருக்கடி தந்தால் கடும் எதிர்வினையை சந்திக்க நேரிடும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார். இந்தியாவின் இணைப்பு…

தமிழ்நாடு முழுவதும் சித்திரை திருநாள் உற்சாகக் கொண்டாட்டம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் சித்திரை திருநாள் உற்சாகக் கொண்டாட்டப்பட்டு வருகிறது. சித்திரை முதல் நாளான இன்று ‘பிலவ’ வருடம் விடைபெற்று ‘சுப கிருது’ புத்தாண்டு பிறந்தது. இதை…

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவுக்கும் வரகூடிய அபாயம் – ப.சிதம்பரம் எச்சரிக்கை

புதுடெல்லி: இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவுக்கும் வரகூடிய அபாயம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை…

தமிழ்ப்புத்தாண்டு, மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து

சென்னை: தமிழ்ப்புத்தாண்டு, மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். சித்திரை முதல் நாளான இன்று ‘பிலவ’ வருடம் விடைபெற்று ‘சுப கிருது’…

இன்று மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்; பக்தர்களுக்கு உதவ ‘மாமதுரை’ செயலி அறிமுகம்

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது. மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று…

தொடர்ந்து 8-வது நாளாக மாற்றம் இல்லாமல் தொடரும் பெட்ரோல், டீசல் விலை

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 8 வது நாளாக மாற்றம் இல்லாமல் ஒரே விலையிலேயே தொடர்கிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்…