கடலூர் சாலை விபத்து – முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
கடலூர்: கடலூர் தனியார் பேருந்துகள் மோதி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். விபத்தில் உறவினர்களுக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பனத்தினருக்கும் அவர்களது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்…