Tag: Patrikai.com

ஜூலை 18: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 112 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 112 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை…

உலகளவில் 69.16 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.16 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.16 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

ஜல்லிக்கட்டு: உச்ச நீதிமன்றத்தில் பீட்டா மறு ஆய்வு மனு தாக்கல்

புதுடெல்லி: ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிராக பீட்டா அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ”2017 முதல் 2022 ஆம்…

பாம்பே சர்க்கஸ் மீது வழக்கு பதிவு

கோவை: பிரபல பாம்பே சர்க்கஸ் மீது கோவை போலீசார் மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 102 வருடங்களாக இந்தியா, தென் ஆப்பிரிக்கா, துபாய்,…

மது விற்பனையை ஒழுங்குபடுத்த நடவடிக்கை – அமைச்சர் முத்துசாமி

சென்னை: மது விற்பனையை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவிக்கையில், டாஸ்மாக் கடையை தொடர்ந்து நடத்த திட்டமில்லை…

பாஜக கூட்டணியில் 38வது கட்சி அமலாக்கத்துறை – டிகேஎஸ் இளங்கோவன்

சென்னை: பாஜக கூட்டணியில் 38வது கட்சி அமலாக்கத்துறை என திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிகேஎஸ் இளங்கோவன், “கங்கையில் யாராவது மூழ்கினால்…

பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற உத்தரவு

சென்னை: மாநிலம் முழுவதும் பழுதடைந்த மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என பொறியாளர்களுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாநிலம் முழுவதும் பழுதடைந்த மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும்…

தக்காளி விற்று ரூ.2.8 கோடி சம்பாதித்த விவசாயி

புனே: தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்ததால் பலர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் விவசாயி ஒருவர் கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளார். புனேயைச் சேர்ந்த ஈஸ்வர் காய்வர் என்ற 36 வயது…

ஜூலை 17: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 112 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 112 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 288 ரூபாய்க்கு விற்பனை…