Tag: Patrikai.com

பள்ளி தொடங்க, தரம் உயர்த்த விண்ணப்பம் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

சென்னை: பள்ளிகள் தொடங்குவதற்கான விண்ணப்பங்களை முதன்மை கல்வி அதிகாரிகள் விரைந்து அனுப்பி வைக்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வித்துறை இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:…

நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

நாகை: நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள அறிவிப்பில், கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளி மற்றும்…

பட்ஜெட் ஏமாற்றத்தை அளிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மத்திய பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா…

3-வது டி20 கிரிக்கெட் : இந்தியா வெற்றி

அகமதாபாத்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அகமதாபாத்தில் நடந்த 3வது டி20…

பிப்ரவரி 02: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 257-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 67.53 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.53 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.53 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஶ்ரீ பைரவர் ஆலயம், குண்டடம்

அருள்மிகு காலபைரவ வடுகநாதர் திருக்கோயில், திருப்பூர் மாவட்டம், குண்டடத்தில் அமைந்துள்ளது. காசு இருந்தால் காசிக்குச் செல்லுங்கள், காசு இல்லை என்றால் குண்டடத்துக்கு வாருங்கள் என்று குண்டடம் ஸ்ரீ…

‘கேலா இந்தியா’ விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்

புதுடெல்லி: மத்தியப் பிரதேசம் மாநிலம் குவாலியரில் கேலோ இந்தியா என்ற பெயரில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இன்று முதல் பிப்ரவரி 10 வரை நடைபெறும் இப்போட்டியில்…

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் நிலவும்…

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்

புதுடெல்லி: மத்திய அரசின் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. 2023-24-ஆம் நிதியாண்டுக்கான…