- Advertisement -spot_img

TAG

oxygen

கொரோனா 2-வது அலையின்போது 70% ஆக்சிஜன் ஏற்றுமதி: பிரியங்கா குற்றச்சாட்டு

புதுடெல்லி: கொரோனா 2-வது அலையின்போது, ஆக்சிஜன் ஏற்றுமதியை 70 சதவீதம் மத்திய அரசு அதிகரித்தது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டினார். மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார்...

தமிழ்நாட்டில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 10,000 படுக்கைகள்: மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 10,000 படுக்கைகள் குழந்தைகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், மூளைக் காய்ச்சல், நிமோனி வராமல்...

இந்தோனேசியா : ஆக்சிஜன் பற்றாக்குறை மருத்துவமனையில் 63 பேர் பலி

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள டாக்டர் சர்ஜிடோ அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 63 நோயாளிகள் பலியானதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. உலகின் நான்காவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடான இந்தோனேசியாவில்...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 2ம் அலகில் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 2ம் அலகில் இன்று முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து தூத்துக்குடி...

சேலம் எஃகு ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களை சேர்க்கும் பணி- அமைச்சர் ஆய்வு

சேலம்: சேலம் எஃகு ஆலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகளை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சேலம் எஃகு ஆலை வளாகத்தில்...

கத்தாரில் இருந்து மும்பை வந்தடைந்த 40 டன் ஆக்சிஜன்

மும்பை மும்பை நகருக்கு கத்தார் நாட்டில் இருந்து கப்பல் மூலம் திரவ ஆக்சிஜன் எடுத்து வரப்பட்டுள்ளது. நாட்டில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இந்தியாவில் இதுவரை மொத்தம் 2,69,47,496 பேர் பாதிப்பு...

கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் 200 ஆக்சிஜன் படுக்கைகள்

சென்னை: கோவை அரசு கலைக் கல்லூரியில் ஆக்சிசன் வசதிகள் கொண்ட 200 படுக்கைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. கோவையில் கொரோனா தொற்றால் தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாக 3 ஆயிரத்துக்கும் குறையாமல் உள்ளது. பாதிப்புக்குள்ளாகும் பெரும்பாலானோருக்கு...

கொரோனா சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா 2-வது அலையில் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்படுபவர்களுக்கு பெரும்பாலும் மூச்சு திணறல் ஏற்படுகிறது. அவர்களை காப்பாற்ற ஆக்சிஜன் படுக்கைகள் பெருமளவு...

ஸ்டெர்லைட் ஆலையில் நாளொன்றுக்கு 35 டன் ஆக்சிஜன் தயாரிக்க ஏற்பாடு

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தினமும் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து...

ஆக்சிஜன், தடுப்பூசி, உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலேயே தயாரிக்கத் தேவையான நடவடிக்கை! ஸ்டாலின்

சென்னை: உயிர்வளி, தடுப்பூசி, உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலேயே தயாரிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பபட்டு உள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். உயிர்வளி, தடுப்பூசி, உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலேயே...

Latest news

- Advertisement -spot_img