18ல் திமுக மாவட்டச்செயலாளர்கள், எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.க்கள் கூட்டம்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டிசம்பர் 18ம் தேதி மாவட்டச்செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக…