- Advertisement -spot_img

TAG

NGT

மேகதாதுவில் ஆய்வு செய்ய குழு அமைத்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்

பெங்களூர்: காவிரியின் குறுக்கே மேகதாதுவில், கர்நாடக அரசால் அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய குழுவை அமைத்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேகதாதுவில் காவிரி குறுக்கே 9 ஆயிரம் கோடி...

அனைத்து நகரங்களிலும் பசுமை பட்டாசுக்கும் தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.     தொற்றுநோய் பரவல் காலத்தில் அனைத்து வகையான பட்டாசுகளையும் விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. டெல்லி...

டெல்லியில் தண்ணீர் சுத்திகரிக்கும் ஆர்.ஓ.சிஸ்டத்துக்கு தடை! என்ஜிடி உத்தரவை உறுதி செய்தது உச்சநீதி மன்றம்

டெல்லி: தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் மாசுவை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்ட வரும் நிலையில், தண்ணீரை வடிகட்டும் ஆர்.ஓ. ஃபில்டர்களுக்கம் தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி - National Green...

கிருஷ்ணா நதியில் மணல்கொள்ளை: சந்திரபாபு நாயுடு அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்

டில்லி: கிருஷ்ணா நதியில் நடைபெற்று வந்த மணல்கொள்ளைக்கு எதிரான வழக்கில், ஆந்திர மாநல அரசுக்கு  தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு ரூ.100 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளது. ஆந்திர மாநிலத்தில் வற்றாத ஜீவநதியாக ஓடும்...

புகை மாசு: வோக்ஸ்வேகன் கார் நிறுவனத்துக்கு ரூ. 500 கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி

டில்லி: புகை மாசு தொடர்பாக, பிரபல கார் நிறுவனமான வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.50 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு அளித்து உள்ளது. ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வோக்ஸ்வேகன் நிறுவனம், பாதுகாப்புகள்...

ஸ்டெர்லைட் வழக்கு: பிப்ரவரி 5ந்தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதி மன்றம்

டில்லி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு  பிப்ரவரி 5ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி பகுதி மக்களின் வாழ்வாரத்தை கெடுத்து...

13 பேரை பலி வாங்கிய ‘ஸ்டெர்லைட்’ திறக்கப்படுமா? இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு

டில்லி: உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. ஏராளமான...

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழகஅரசிடம் வேதாந்தா நிறுவனம் மனு

சென்னை: சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் தமிழக அரசு மற்றும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடிதம் எழுதி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் 13...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதி மன்றமும் அனுமதி!

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என கூறி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான...

Latest news

- Advertisement -spot_img