தடுப்பூசி போட்டுவதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை
சென்னை: தடுப்பூசி போட்டுவதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசிகள்…