Tag: news

பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்த 2 பேர் கைது

பாரிஸ்: பிரான்ஸ் அதிபர் மேக்ரானை கன்னத்தில் ஒருவர் திடீரென அறைந்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. உலகம் முழுக்க பல்வேறு நாட்டு அதிபர்களுக்கும், பிரதமர்களுக்கும் எதிராக மக்கள் கொந்தளிப்பதும், போராடுவதும்…

+1 மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: 11-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் பொதுத்தேர்வை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.…

விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை வழங்க பி.டி.உஷா கோரிக்கை

கொச்சி: வரவிருக்கும் தேசிய மற்றும் பிற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இருக்கும் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், உதவி நிர்வாகிகள் மற்றும் மருத்துவ குழுவுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை வழங்க…

தொழில் நிறுவனங்களின் கடன்களை திருப்பிச் செலுத்த கூடுதல் அவகாசம்;12 மாநில முதலமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனத்தினர் மற்றும் சிறு கடனாளர்கள் கடன்களைத் திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம் வழங்குவது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் மற்றும்…

கொரோனா கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்துவது ஆபத்தில் முடியும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா: கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்துவது தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு பெரும் ஆபத்தாக அமையும் என்று டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கடந்த…

நாளை ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் டாக்டர் மகேந்திரன்

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய தலைவரான கோயம்புத்தூர் டாக்டர் மகேந்திரன் நாளை சென்னையில் முதல்வர் தளபதி முன்னிலையில் தி மு க வில் இணைகிறார்.அவருடன் கோவை…

சென்னையில் நாளை முதல் அனைத்து போக்குவரத்து சிக்னல்களும் இயங்கும்: காவல் ஆணையர் பேட்டி

சென்னை: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து எந்த ஒரு வாகன போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை இதனால்…

தமிழகத்திற்கு குறைவான அளவு தடுப்பூசிகளை வந்துள்ளன -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கு 42 லட்சம் கொரோனா தடுப்பூசி தேவை என்ற நிலையில், இதுவரை ஐந்தரை லட்சம் மட்டுமே வந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.…

கொரோனா நிவாரண பணிகளுக்காக அரசு அனைத்து போக்குவரத்து பணியாளர்கள் நிதியுதவி

சென்னை: கொரோனா நிவாரண பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்து பணியாளர்கள் நிதியுதவி அளித்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் பொது…

எத்திசையும் தமிழ் மணக்க, திமுக அரசு தொடர்ந்து உழைத்திடும்.. முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: எத்திசையும் தமிழ் மணக்க, திமுக அரசு தொடர்ந்து உழைத்திடும். நமது அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திய அரசின்…