Tag: news

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்: ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சாதனை…

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது. ஈட்டி எறிதலில் முதலிடம் பிடித்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் நம்பர் 1…

டெல்லியில் 2 மாடிக் கட்டிடம்  இடிந்து விழுந்தது;  இடிபாடுகளில் சிக்கிய ஒருவரை மீட்கும் பணி தீவிரம்  

புதுடெல்லி: டெல்லியில் 2 மாடிக் கட்டிடத்தின் இடிந்து விழுந்த சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கிய ஒருவரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியின்…

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்றார் பஜ்ரங் புனியா

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கலம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் 65 கிலோ பிரிவில் கசகஸ்தான் வீரருடன்…

கலைஞரின் நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ராகுல் காந்தி கடிதம்

புதுடெல்லி: கலைஞரின் நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி…

ஆக.9ல் தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியீடு

சென்னை: ஆக.9ல் தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளது. 2021-22ஆம் நிதியாண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தயாரித்து…

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு – 2 அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் நியமனம்

சென்னை: பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு காவல் உயரதிகாரி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு – 2 அரசு சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.…

திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளராக ஆர்.மகேந்திரன் நியமனம்

சென்னை: திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளராக ஆர்.மகேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரை முருகன் அறிவித்துள்ளார். கடந்த ஜூலை 8-ஆம் தீதி மக்கள்…

தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை: தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் ‘பப்ஜி’ விளையாட்டை…

கொரோனா விதிமுறை மீறல் – நடிகர் மம்முட்டி மீது வழக்குப்பதிவு

கோழிக்கோடு: கொரோனா நெருக்கடி காலத்தில் கூட்டத்தை கூட்டி கொரோனா விதிகளை மீறலில் ஈடுபட்டதாக பிரபல மலையாள நடிகர் மம்முட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோட்டில் உள்ள மித்ரா…

உள்ளாட்சி தேர்தல் – நாளை திமுக ஆலோசனை

சென்னை: உள்ளாட்சி தேர்தல் குறித்து 9 மாவட்ட செயலாளர்களுடன் திமுக நாளை ஆலோசனை நடத்த உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ள 9 மாவடங்களில் ஊராக உள்ளாட்சி…