Tag: news

கர்ப்பிணி வயிற்றுக்குள் கத்திரிக்கோல் வைத்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்

ஏளூர்: ஆந்திராவில் பிரசவத்திற்கு சென்ற பெண்ணின் வயிற்றில் கத்திரிகோல் வைத்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஏளூர் அரசு மருத்துவமனையில்…

ஆகஸ்ட் 17: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 39 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 39 ரூபாய் குறைந்து 43 ஆயிரத்து 648 ரூபாய்க்கு விற்பனை…

கூவம் ஆற்றின் கரையில் குப்பை கொட்டினால் நடவடிக்கை

சென்னை: கூவம் ஆற்றின் கரையில் குப்பை கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கூவம்…

தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு அபராதம் – அமைச்சர் சாமிநாதன்

சென்னை: தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள டாக்டர்…

உலகளவில் 69.35 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.35 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.35 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஆகஸ்ட் 16: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்து 43 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை…

திருப்பதி கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி

திருமலை: திருப்பதியில் பாதயாத்திரை செய்யும் பக்தர்களுக்கு பாதுகாப்பிற்காக கைத்தடி ஒன்று வழங்கப்படும் எனத் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்திருந்தது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு வந்திருந்த…

நீட் தேர்வு முறையை அகற்ற கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்  -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால்தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையை அகற்ற முடியும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாட்டின் 77வது சுதந்திர தினம்…

77வது சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று காலை 7 மணியளவில் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி…

காவிரி நீர் விவகாரம் – தமிழக அரசு மனு தாக்கல்

புதுடெல்லி: கர்நாடகா காவிரி நீரை திறந்துவிட மறுத்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது…