Tag: news

நான் நலமுடன் இருக்கிறேன் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் 

சென்னை: நான் நலமுடன் இருக்கிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதியடைந்து வருகிறார் சிகிச்சைக்காக…

டெல்டா மாறுபாடு பரவல் காரணமாக அமெரிக்க பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மந்தம் – பொருளாதார நிபுணர் தகவல்

வாசிங்டன்: டெல்டா மாறுபாடு பரவல் காரணமாக அமெரிக்கப் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மந்தமடைந்து உள்ளதாக ஆர்எஸ்எம் யுஎஸ் எல்எல்பி கணக்கியல் மற்றும் ஆலோசனை நிறுவன தலைமை பொருளாதார…

நிபா வைரஸ் குறித்து மக்கள் பதற்றமடைய வேண்டாம் – கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுரை

திருவனந்தபுரம்: நிபா வைரஸ் குறித்து மக்கள் பதற்றமடைய வேண்டாம் என்று கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுரை வீணா ஜார்ஜ் அறிவுரை வழங்கியுள்ளார். கேரளாவில் கொரோனா பரவலுக்கு இடையே…

பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்றார்

டோக்கியோ: பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்றார். 22 வது வயதில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 22 வயதான இந்திய வீரர்…

கோவா கடற்கரையில் படகு கவிழ்ந்த விபத்தில் 14 மீனவர்கள் மீட்பு 

பனாஜி: கோவா வெல்சாவ் கடற்கரையில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் 14 மீனவர்கள் கடலிலிருந்து மீட்கப்பட்டனர். கடலுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காகக் கோவா அரசின் சுற்றுலாத்துறை சார்பாகச்…

உள்ளாட்சித் தேர்தல்:  9 மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் நாளை ஆலோசனை

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 9 மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில்…

உள்ளாட்சி தேர்தல்: தமிழ்நாட்டில் திருத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான திருத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள், பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் என…

ஜேஇஇ தேர்வுத் தாள் கசிவு விவகாரம்: உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் – காங்கிரஸ்

புதுடெல்லி: ஜேஇஇ தேர்வுத் தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. ஜேஇஇ தேர்வுத் தாள் கசிவு…

பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் 

சென்னை: பொதுச்சொத்துக்களை தனியார்மயமாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், நம் நாட்டினுடைய பொதுத்துறை நிறுவனங்கள்,…

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஹர்விந்தர் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து 

சென்னை: பாராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோவில் இன்று ஆடவர் வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில்,…