கோவா கடற்கரையில் படகு கவிழ்ந்த விபத்தில் 14 மீனவர்கள் மீட்பு 

Must read

பனாஜி: 
கோவா வெல்சாவ் கடற்கரையில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் 14 மீனவர்கள் கடலிலிருந்து மீட்கப்பட்டனர்.
கடலுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காகக் கோவா அரசின் சுற்றுலாத்துறை சார்பாகச் செயல்படும் முகவாண்மையான த்ருஷ்டி லைஃப் சேவர்ஸ், கடலில் சிக்கித் தவித்த மீனவர்களை மீட்டுள்ளது.
2 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் கடலில் சிக்கித் தவித்த 14 மீனவர்கள் கடலிலிருந்து மீட்கப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article