கபாலீசுவரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி துவக்கம்
சென்னை: கபாலீசுவரர் கோயில் வளாகத்தில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி துவங்கியது. இதுகுறித்து இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள முகநூல்…