மோடிக்கு இந்தியர்கள் நாடு கடத்தல் குறித்து டிரம்ப்பை கேட்க தைரியம் உள்ளதா? : காங்கிரஸ் வினா
டெல்லி காங்கிரஸ் கட்சி இந்தியர்கள் நாடு கடத்தல் குறித்து டிரம்பிடம் கேட்க மோடிக்கு தைரியம் உள்ளதா என வினா எழுப்பி உள்ளது/ காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்…