கேரளாவின் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
கேரளாவின் மஞ்சேஸ்வரம், எர்ணாகுளம் உட்பட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கியுள்ளது. கேரள மாநிலத்தில் மஞ்சேஸ்வரம், எர்ணாகுளம், கோன்னி,…