- Advertisement -spot_img

TAG

kavidhai

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 4

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு - பகுதி 4 பா. தேவிமயில் குமார் கதவருகே கிளம்பும் அவசரத்தில் காதல் கதவருகே ஒதுங்கி நின்றது ! ஓடும் அவசரத்திலும் காதல் பொறுமை காக்கிறது உணவுப் பைக்குள் ஒளிந்து கொள்கிறது இறுக்கமாய் ! இன்றாவது இணையிடம் காதல் பேச வேண்டும், கைப் பிடிக்க வேண்டும், கண்...

நான் மனிதன் – கணிணிப் பூக்கள் 3 – கவிதை

கணிணிப் பூக்கள் 3 நான் மனிதன் பா. தேவிமயில்குமார் நீண்டு கொண்டே போகிறது நமக்கான காலங்கள், யார் இருந்தாலும், இல்லாமற் போனாலும் ! தேய்ந்து வருகிறது தினமும் நினைவுகள் எப்படி இறுக்கிப் பிடித்து எடுத்து வைத்திருந்தாலும் ! செலவுகளைப் போல சிந்தனைகள் செல்வத்தின் மீது வளர்ந்து கொண்டே... வேண்டாமென்றாலும் கூட ! விரிந்த வானத்தின் ஒரு...

ஆசிரியர் தின வாழ்த்து – கவிதை

ஆசிரியர் தின வாழ்த்து பா. தேவிமயில் குமார்   அரிச்சுவடியும், ஆத்திச்சூடியும் அறிய வைத்தும் ! தவறு செய்தால் தன்மையாய் தண்டிக்கவும்... எழுத்தாணி பிடிக்கவும் ஏறுநடை போடவும்... உன்னால் முடியும் உயர்ந்து காட்டு எனவும்... கவலைப்படாதே காலம் மாறும் என்றும்... எந்தப் பிள்ளையும் என்...

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 2

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு - பகுதி 2 பா. தேவிமயில் குமார் 1. கவலை பிள்ளைகளின் பார்வையில் படாமல், தம் காதல் கடிதங்களை ஒளித்திடும் போதுதான், பருவகால காதலின் பயம் வருகிறது பெற்றவர்களுக்கு ! 2. தொலைந்திடு காதலில் தொலைந்திடு...

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 1

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு - பகுதி 1 பா. தேவிமயில் குமார் 1. தேடல் இந்தியா சார்பில் தங்கப்பதக்கம் தட்டியதொரு தங்கம்.... இணையத்தில் தேடப்பட்டது அவர்..... எந்த சாதி என ! 2. முரண் தீராத பசியால் தவித்தவன் தீர்ந்து விடுமோ...

தேநீர் நேரம் – தேநீர் கவிதைகள் – 4

தேநீர் கவிதைகள் - 4 தேநீர் நேரம் பா. தேவிமயில் குமார் வடை பழைய சோற்றை சாப்பிட பாட்டி வடை சுட்ட கதையை சொன்னாள் அம்மா ! வடைலாம் கதைலதான் வருமாம்மா ? என்றது பிஞ்சு ! வரிசை ஒவ்வொரு மிடறு தேநீரும் ஒரு...

வியாபாரத் தேநீர் – தேநீர் கவிதைகள் – 3

தேநீர் கவிதைகள் - 3 வியாபாரத் தேநீர் பா. தேவிமயில் குமார் முப்பத்தஞ்சு வயசாச்சு மூணு முடி விழுவதெப்போ ? என உறவுகள் கேட்கையில் உடைந்துதான் போகிறேன் ! இரண்டாம் தாரமோ மூன்றாம் தாரமோ முதலில் இவள் வெளியே போகட்டும் என வேதனைக் குரல்கள் ! அடிமைச் சந்தையில் ஏலம் விடப்படுகிறேன் ஒப்பனையிட்டு அமரும்...

நன்றிக்கடன் – சிறுகதை

நன்றிக்கடன் சிறுகதை பா.தேவிமயில் குமார் அந்த அப்பார்ட்மென்ட்டில் உள்ள அத்தனை ஜன்னல்களிலும் மனிதத் தலைகள் எட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தன. தரைத்தளம் முழுவதும் பல்வேறு தொலைக்காட்சி வண்டிகள் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தன. வேண்டுமென்றே சில அப்பார்ட்மெண்ட் வாசிகள் கீழே அங்குமிங்கும்...

கருப்புத் தேனீர் – தேநீர் கவிதைகள் – 2

தேநீர் கவிதைகள் - 2 கருப்புத் தேனீர் பா. தேவிமயில் குமார் நிறமற்ற நிறத்தின் தூதுவர் நானே தூற்றுவதேன் கருப்பென? வானவில்லின் வண்ணங்களுக்குள் கருப்பும் சேர்ந்திருந்தால் கலக்கலாக இருந்திருக்குமோ? பார்க்கும்போதே யப்பா,,,, எம்மாம் கருப்பு என்பதேன்? காக்கா , கருவண்டு , கருப்பட்டி, கருப்பு தேநீர், கரிச்சட்டி , என 'க' வரிசை...

தேநீர் 33% – தேநீர் கவிதைகள்

  தேநீர் கவிதைகள் தேநீர் 33% பா. தேவிமயில் குமார் தேநீர்க் கடையை தினமும் தாண்டித்தான் செல்கிறேன்!!!! அனைவரும் ஏதேதோ பேசுவது எனக்குக் கேட்கும் !! ஓடிப்போன ஜோடியைப் பற்றி ஒரு நாள் ! நடிகையின் அந்தரங்க வாழ்க்கை வேறொரு நாள்...

Latest news

- Advertisement -spot_img