Tag: karnataka

கொரோனாவில் இருந்து குணமடைந்தார் எடியூரப்பா

பெங்களுரூ: கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு இன்று இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.…

கர்நாடக சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா உறுதி

பெங்களூரு கர்நாடக மாநில சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆயினும் அம்மாநில முதல்வர் ஊரடங்கை…

கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு 50,600 கன அடி காவிரி நீர் திறப்பு

பெங்களூரு கர்நாடகாவில் கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 50,600 கன அடி காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாகக் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு…

கர்நாடக முன்னாள்  முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி

பெங்களூரு காங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.…

கர்நாடக முதல்வரின் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி : மகனுக்கு இல்லை

பெங்களூரு கர்நாடக முதல்வர் எடியூரப்பாவைத் தொடர்ந்து அவருடைய மகளுக்கும் கொரோனா உறுதி ஆகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் நேற்று வரை 1.34 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு…

கர்நாடக முதல்வர்  எடியூரப்பாவுக்கு கொரோனா – மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது.…

கர்நாடகாவில் இன்று மேலும் 5,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

பெங்களூரு: கர்நாடகாவில் இன்று மேலும் 5,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு…

கர்நாடகா : இன்று முதல் இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு அடைப்பு கிடையாது

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு விலக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு அடைப்பு ஆகியவை கிடையாது என அரசு அறிவித்துள்ளது. நாட்டையே அச்சுறுத்தி…

கர்நாடகாவில் ஆரோக்கியமான வீடு என்ற சுகாதார பயணம்: காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு

பெங்களூரு: ஆரோக்கியமான வீடு என்ற சுகாதார பயணத்தை கர்நாடக காங்கிரஸ் கமிட்டி மேற்கொள்கிறது. அதற்காக காங்கிரஸை சேர்ந்த 15000 பேர் கொண்ட கொரோனா எதிர்ப்பு படை புறப்படுகிறது.…

கொரோனா : கர்நாடகாவில் இன்று 5199 பேருக்கு பாதிப்பு உறுதி

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 5199 பேருக்கு பாதிப்பு உறுதி ஆகி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 96141 ஆகி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா…