Tag: karnataka

கர்நாடகாவில் இன்று 7,866 பேருக்கு கொரோனா தொற்று: 146 பேர் பலி என சுகாதாரத்துறை தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் இன்று 7,866 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கொரோனா தொற்று இன்னமும் ஏறுமுகத்தில் தான் இருக்கிறது. இந்நிலையில், இன்று கர்நாடகாவில் மேலும்…

போதை பொருள் கடத்தல் வழக்கில் திருப்பம்: நடிகை ராகினி திவேதி பாஜகவில் இல்லை என விளக்கம்

பெங்களூரு: போதை பொருள் வழக்கில் கைதான கன்னட நடிகை ராகினி திவேதி பாஜகவில் உறுப்பினராக இல்லை என்று அக்கட்சி அறிவித்துள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை…

பாஜகவை சேர்ந்த 62 எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள்  மீது சாட்டப்பட்ட  குற்ற வழக்கு வாபஸ்

பெங்களுரூ: ஆளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பிக்கள்) மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏக்கள்) மீது கொடுக்கப்பட்டுள்ள 62 குற்ற புகார்களை கர்நாடக அரசு…

கர்நாடகாவில் இன்று 9,746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 128 பேர் பலி

பெங்களூரு: கர்நாடகாவில் இன்று 9,746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்தாலும், கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை…

கர்நாடகாவில் ஒரே நாளில் 9 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு: 135 பேர் பலி

பெங்களூரு: கர்நாடகாவில் 24 மணி நேரத்தில் 9,058 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. கர்நாடகாவில் கொரோனாவின் தாக்கம் இன்னமும் ஓயவில்லை. சாதாரண மக்களை மட்டுமல்லாது,…

கர்நாடகா அமைச்சர் ஈஸ்வரப்பாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி: குணமடைய முதல்வர் எடியூரப்பா பிரார்த்தனை

பெங்களூரு: கர்நாடகா அமைச்சர் ஈஸ்வரப்பாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கர்நாடகா பாஜக முதல்வர் எடியூரப்பாவுக்கு சில மாதங்களுக்கு முன் கொரோனா தொற்று இருந்தது. சிகிச்சைக்கு பின்னர் அவர்…

தேவகவுடாவின் மகன் எச்.டி.ரேவண்ணாவுக்கு கொரோனா…

பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் மந்திரியும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகனுமான எச்.டி.ரேவண்ணாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் பெங்களூரில் உள்ள தனியார்…

கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு: கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு கொரோனா உறுதியாக, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கர்நாடகாவின் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் இன்று கொரோனா…

கர்நாடகாவில் ஓரே நாளில் 7,571 பேருக்கு கொரோனா தொற்று: 93 பேர் பலி

பெங்களூரு: கர்நாடகாவில் ஓரே நாளில் 7,571 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாக, 93 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகாவில் 2 வாரங்களாக முன் எப்போதும் இல்லாத கொரோனா…

கர்நாடகாவில் எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புகளுக்கு தடை: அமைச்சர் தகவல்

பெங்களூரு: பெங்களூருவில் வன்முறை சம்பவங்களில் தொடர்புள்ளதன் காரணமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளை தடை செய்ய கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. இந்த 2…