Skip to content
  • Thu. Sep 17th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

தேவகவுடாவின் மகன் எச்.டி.ரேவண்ணாவுக்கு கொரோனா…

Aug 29, 2020

பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் மந்திரியும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகனுமான எச்.டி.ரேவண்ணாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.  இதையடுத்து அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கர்நாடக மாநிலத்திலும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இருந்தாலும், மாநில அரசு இ-பாஸ் உள்படபல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. சமீபத்தில், மாநில முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் அமைச்சர்கள்  சி.டி.ரவி, ஆனந்த்சிங், பி.சி.பட்டீல், ஸ்ரீராமுலு, எஸ்.டி.சோமசேகர்,  மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள்,கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்  என 50க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி, குணமடைந்தனர்.

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமியின் சகோதரர், எச்.டி.ரேவண்ணாவுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. ஏற்கனவே, அவரது பாதுகாவலர்கள் 5 பேருக்கு தொற்று உறுதி யானதைத் தொடர்ந்J, வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட ரேவண்ணாவுக்கு நடத்தப்பட்ட சோதனையிலும் தொற்று பாதிப்பு உறுதியானது.

இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக பெங்களூரு பழைய விமான நிலைய ரோட்டில் உள்ள மணிப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Post navigation

29/08/2020 10AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 34.63 ஆக உயர்வு… மத்தியசுகாதாரத்துறை
29/08/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

Related Post

News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer