காங்கிரஸ் கூட்டணி மோசம் – பாஜக கூட்டணி படு மோசம் : தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி
ஐதராபாத் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் செயல் தலைவரும் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகனுமான ராமாராவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி…